ஏ. எஸ். புல்கி
Jump to navigation
Jump to search
ஏ. எஸ். புல்கி (அபுசாலிஹு சஹீஹுல் புல்கி ஏப்ரல் 13, 1946 - பெப்ரவரி 25, 2015[1], புத்தளம்) ஒரு மூத்த ஊடகவியலாளர் ஆவார். 1970 முதல் எழுத்துத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் பல்வேறு பத்திரிகைகளிலும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தடம் பதித்தவர்.
விருதுகள்
- ஊடகத்துறைக்கான கலா பூஷன விருது (2013)[2]
பாராட்டுக்கள் பெற்ற இவரின் சிறுகதைகள்
- ‘காட்சி” – தினபதி 28-06-1968
- ”ஒன்றை நினைக்கின்” – தினபதி 11-08-1968
- ‘தக்பீர் முழுக்கம்” – தினபதி 23-12-1968
- ‘மின்மினி” – தினபதி 13-05-1969
- ‘கமலா போய்விட்டாள்” – தினபதி 20-11-1969
- ‘கடமை” – ராதா – 22-02-1969
- ‘யார் குற்றவாளி” – ராதா – 24-01-1970
- ‘தலைப் பெருநாள்” – தினபதி 11-03-1970
- ‘வைரநெஞ்சம்” – சிந்தாமணி-09-11-1968
- ‘தியாகத்தின் விலை என்ன?” மித்திரன் – 04-10-1990
- ‘எதிரொலி” – மித்திரன் வாரமலர் – 25-01-1992
- ‘அடுத்த வீட்டு ஆயிஷா” – மித்திரன் 19-01-1993
- ‘கண்ணால் காண்பதும்” - மித்திரன் 18-04-1993.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-05-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150520054339/http://kattankudy.org/2015/02/25/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8f/.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306124419/http://puttalamonline.com/2013-11-12/puttalam-puttalam-news/46676/.