ஏழை உழவன்
Jump to navigation
Jump to search
ஏழை உழவன் | |
---|---|
இயக்கம் | கே. பி. நாகபூசணம் |
தயாரிப்பு | கே. பி. நாகபூசணம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி |
இசை | எச். ஆர். பத்மநாபசாஸ்திரி |
நடிப்பு | ஸ்ரீ ராமமூர்த்தி லிங்கமூர்த்தி சி. வி. வி. பந்துலு துரைசாமி ரெலங்கி அஞ்சலி தேவி பி. கண்ணாம்பா துளசி டி. பி. முத்துலட்சுமி லட்சுமிபிரபா |
வெளியீடு | அக்டோபர் 17, 1952 |
ஓட்டம் | . |
நீளம் | 15559 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏழை உழவன் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீ ராமமூர்த்தி, லிங்கமூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 19 சூன் 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. pp. 157 & 593. - typo: Printed as Enzhai Vazhavan
- ↑ Ezhai Uzhavan Tamil Movie