ஏழையின் ஆஸ்தி
Jump to navigation
Jump to search
ஏழையின் ஆஸ்தி | |
---|---|
இயக்கம் | டி. எல். ராமச்சந்தர் |
தயாரிப்பு | எச். எம். ரெட்டி ரோஹினி பிக்சர்ஸ் |
கதை | கதை டி. எல். ராமச்சந்தர் |
இசை | டி. ஏ. கல்யாணம் ஜி. நடராஜன் |
நடிப்பு | கும்மடி ராஜ்நாலா முக்கையா சாய்ராம் சௌகார் ஜானகி பேபி காஞ்சனா சூர்யகாந்தம் சந்திரகுமாரி |
வெளியீடு | 1955 |
நீளம் | 15309 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏழையின் ஆஸ்தி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எல். ராமச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ்நாலா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-06-15. பார்க்கப்பட்ட நாள் 2017-01-06.