ஏகநாதர் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஏகநாதர் | |
---|---|
இயக்கம் | எச். எஸ். மேத்தா |
தயாரிப்பு | பொன்னம்பலம் பிக்சர்ஸ் |
கதை | எஸ். நாராயண ஐயர் |
இசை | என். பி. எஸ். மணி என். ராமமூர்த்தி |
நடிப்பு | என். கிருஷ்ணமூர்த்தி சி. பத்மாவதிபாய் பி. ரங்கசாமி சீதா என். சீனிவாசன் லக்ஷ்மி பி. எஸ். கிருஷ்ணசாமி இந்திராணி. |
ஒளிப்பதிவு | ஜே. எஸ். பட்டேல் |
வெளியீடு | திசம்பர் 31, 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 15000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏகநாதர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். மேத்தா (Harshadrai Sakerlal Mehta) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, சி. பத்மாவதிபாய், பி. ரங்கசாமி, சீதா, என். சீனிவாசன், லட்சுமி, பி. எஸ். கிருஷ்ணசாமி, இந்திராணி..ஆகியோர் நடித்திருந்தனர். கதை, வசனம், பாடல்களை எஸ். நாராயண ஐயர் எழுதினார். என். பி. எஸ். மணி, என். ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்தனர்.[1][2]
உசாத்துணை
- ↑ (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 592. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf.