எஸ். வேதாசலம்
Jump to navigation
Jump to search
எஸ். வேதாசலம் | |
|---|---|
| தமிழ்நாடு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் மே 15, 2011 – மே 13, 2016 | |
| பின்னவர் | வி. அலெக்சாந்தர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சூன் 18, 1953 |
| அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| துணைவர் | வே. மோகனா |
| பிள்ளைகள் | 4 |
எஸ். வேதாசலம், ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டு, பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார்.[1]
இத்தொகுதியில் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வி. அலெக்சாண்டர் என்பவர் வெற்றிபெற்றார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-04-26.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. Retrieved 2017-04-26.