எஸ். நூர் முகமது

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
செ. நூர் முகம்மது
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்வை. பாலசந்திரன்
பின்னவர்கே. லாரன்ஸ்
தொகுதிபத்மனாபபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-05-13)13 மே 1951
குளச்சல்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தொழில்அரசியல்வாதி

செ. நூர் முகம்மது (S. Noor Mohammad) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்காேள்கள்

  1. "தொகுதி அறிமுகம்". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Mar/09/tn-assembly-election-2021-padmanabhapuram-constituency-3577368.html. பார்த்த நாள்: 11 September 2025. 
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 240.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=எஸ்._நூர்_முகமது&oldid=301750" இலிருந்து மீள்விக்கப்பட்டது