எஸ். ஜி. சாந்தன்
எஸ். ஜி. சாந்தன் | |
|---|---|
| பிறப்பு | செல்லப்பா குணரத்தினம் சாந்தலிங்கம் 20 திசம்பர் 1960 வல்லன் (9ஆம் வட்டாரம்), புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை |
| இறப்பு | 26 பெப்ரவரி 2017 யாழ்ப்பாணம், இலங்கை |
| இறப்பிற்கான காரணம் | சிறுநீரகப் பாதிப்பு |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| மற்ற பெயர்கள் | காந்தக் குரலோன் |
| பணி | பாடகர் |
| அறியப்படுவது | ஈழ விடுதலை எழுச்சிப் பாடகர் |
| வாழ்க்கைத் துணை | அன்னக்கிளி, கலா |
| பிள்ளைகள் | கானகன், இசையரசன், மேலும் 6 மகன் 4 மகள் |
எஸ். ஜி. சாந்தன் (செல்லப்பா குணரத்தினம் சாந்தலிங்கம், இறப்பு: 26 பெப்ரவரி 2017) ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத் திறனுக்குச் சான்றாக அமைந்தது.[1][2][3]
கலைப்பயணம்
இவருடைய தந்தைக்குக் கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாகவும், இவரது முதல் மேடை அனுபவமாகவும் இது அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த "மருதமலைப் பாடலைப் பாடு" என்று இவருடைய இரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.
குடும்பம்
இவருடைய இரு மகன்கள் இலங்கைப் படைத்துறையுடனான சமரில் வீரச்சாவடைந்தனர்.[4] மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன் (மோகன்ராஜ்). இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் மேஜர் இசையரசன் (பிரபுராஜ்) ஆவார். இவர் 2009 ஏப்ரல் மாதம் சிறீலங்கா கடற்படையின் டோறா கடற்கலம் மீதான கடற்கரும்புலித் தாக்குதலில் அதை மூழ்கடித்து வீரச்சாவடைந்தார்.[5]
இவர் பாடிய பாடல்கள்
எழுச்சிப் பாடல்கள்
தனித்துப் பாடிய எழுச்சிப் பாடல்கள்
- வானம் பூமியானது - இவருடைய முதலாவது பாடல்... 1989 இல் வெளிவந்தது
- அடங்கிக் கிடந்த தமிழன் (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்)
- அடி அடி அடியென (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03)
- ஆதியாய் அநாதியாய் (இறுவெட்டு: பரணி பாடுவோம்)
- அலையை அலையைப் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02)
- அலைகள் குமுறி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 03)
- ஆழக் கடலெங்கும் (இறுவெட்டு: நெய்தல்)
- ஆனையிறவின் மேனி தடவி (இறுவெட்டு: அலையின் வரிகள்)
- இங்கு வந்து பிறந்தபின்பே (இறுவெட்டு: கரும்புலிகள்)
- இந்த மண் எங்களின் - இது இவருடைய இரண்டாவது எழுச்சிப் பாடலும் தமிழீழத்திலிருந்து இசையமைக்கப்பட்டு வெளியான முதலாவது எழுச்சிப் பாடலுமாகும். இப்பாடலைத் தாங்கியபடி வெளியான இறுவெட்டே முதலாவது தமிழீழ இறுவெட்டாகும்... 1990 இல் வெளிவந்தது (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்)
- இரவு பூத்து (அனுராதபுரம் தேடி/ எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்)
- இனிவரும் இனிவரும் (இறுவெட்டு: ஆனையிறவு)
- ஈழத்திருமகள் (இறுவெட்டு: தாயகத்தாய்)
- ஊர் பெயரைச் சொல்லவா (இறுவெட்டு: தமிழீழ மொட்டுக்கள்)
- எங்களின் வாசலில் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்)
- எத்தனை பேர்களை (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
- எந்தையர் ஆண்ட (இறுவெட்டு: புதியதோர் புறம்)
- எம்மண்ணில் எதிரிகள் (இறுவெட்டு: புதியதோர் புறம்)
- ஒரு கூட்டுக் கிளியாக (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 02)
- உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் (இறுவெட்டு: கரும்புலிகள் 2)
- கடலதை நாங்கள் (இறுவெட்டு: நெய்தல்)
- கடலலை எழுந்து (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 10)
- கடலின் மடியில் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 07)
- கடலோரப் பூவாக ("உப்பில் உறைந்த உதிரங்கள்" திரைப்படத்திலிருந்து)
- கண்ணுக்குள்ளே வைத்து - இதுவே இவர் பாடிய கடைசி எழுச்சிப் பாடலாகும்
- கரும்புலிகள் என நாங்கள் (இறுவெட்டு: பரணி பாடுவோம்)
- கரும்புலி எழுதிடும் கடிதம் (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04)
- களங்காண விரைகின்ற
- கல்லறை மேனியர்
- கல்லறைகள் விடை திறக்கும் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்)
- காற்றடிக்கும் திசைகள் (இறுவெட்டு: அலைபாடும் பரணி)
- கிழக்கு வானம் (இறுவெட்டு: பூநகரி நாயகன்)
- குயிலே பாடு (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
- கோபுர தீபம் நீங்கள்
- கோணமலை எங்களது (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்)
- சண்டைகளின் நாயகனே (இறுவெட்டு: சமர்க்கள நாயகன்)
- சிங்களம் எங்களை கொன்று (இறுவெட்டு: புதியதோர் புறம்)
- சிட்டு சிட்டு சிட்டு ஈழமண்ணில் பூத்த மொட்டு (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்)
- சீலன் புயலின் பாலன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்)
- சுற்றி வரக் கடலே (இறுவெட்டு: பசுந்தேசம்)
- தமிழீழத்தின் எல்லையை
- தாயவளே உன்னை (இறுவெட்டு: தாயகத்தாய்)
- திருமலையில் பகை (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01)
- தூக்கம் ஏனடா (இறுவெட்டு: புதியதோர் புறம்)
- நித்திய புன்னகை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு)
- நித்திய வாழ்வினில் (இறுவெட்டு: தேசத்தின் குரல்)
- நிலவே கண்ணுறங்க (இறுவெட்டு: வாகையின் வேர்கள்)
- நிலாக்கால நேரமிங்கே (இறுவெட்டு: ஊர் ஓசை)
- நீலக்கடலே பாடுமலையே (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்)
- நெஞ்சிலே இருந்த கோபம் (அனுராதபுரம் தேடி/ எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்)
- பண்பாட்டுக்கு இசைவாக (இறுவெட்டு: பரணி பாடுவோம்)
- பாட்டுக்குள் கரும்புலி (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01)
- பாயும் புலி அணி (இறுவெட்டு: விடியும் திசையில்)
- பிரபாகரன் எங்கள் தலைமை
- புதிய சரிதம் எழுதிட
- பெய்யுதே மழை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு)
- பெருகும் கால நதியில் (இறுவெட்டு: போரிடும் வல்லமை சேர்ப்போம்)
- மாரி கால மேகம் தூவி (இறுவெட்டு: விளக்கேற்றும் நேரம்)
- மீண்டும் எனக்கொரு (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 09)
- விண்வரும் மேகங்கள் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
- வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள்[6]
- மின்னல் சூழும் (லெப். கேணல் மதனாவின் நினைவாகப் பாடப்பட்ட இப்பாடலானது, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 67வது இதழில் இடம்பெற்றுள்ளது.)[7]
- தாந்தாமலைத் தென்றல் உன்னைத் தாலாட்டுமே
- சாவுக்குள் வாழ்வெனும் தத்துவம் தாங்கிய தர்மத்தின் காவலர்கள்[8]
- வாசலிலே கோலமிட்டு வாழைத்தோரணம் கட்டு
பின்னணிப் பாடகர்களுடன் பாடிய எழுச்சிப் பாடல்கள்
- அன்னை தேசமே உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: மண்ணுறங்கும் மாவீரம்)
- அழுது அழுது உடன் பின்னணிப் பாடகர்களான மணிமொழி & பாடகி (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு)
- இருளின் திசைகள் புலரும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி, மணிமொழி & தவமலர் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்)
- ஊருக்குப் போவோம் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: அலையின் வரிகள்)
- அஞ்சு வயதிலே அற்புதங்கள் உடன் திருமலைச் சந்திரன் மற்றும் மணிமொழி மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி மற்றும் தவமலர் (1998ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்)
- எதிரிகளின் பாசறையை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்)
- கடலின் அலையில் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: புதிய காற்று)
- கரிகாலன் வாழ்ந்திடும் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04)
- தாண்டிக்குளம் தாண்டி உடன் ஜெயா சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: விழித்திருப்போம்)
- பகை வாழ்ந்த குகை உடன் திருமலைச் சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான ??? (இறுவெட்டு: முல்லைப் போர்)
- படைகொண்டு வந்த உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: தீக்குளித்த நேரம்)
- வா பகையே உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13)
- வா வா என்றே உடன் வசீகரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? ("கடலோரக்காற்று" திரைப்படத்திலிருந்து)
- வீரக் கடற்புலி உடன் பின்னணிப் பாடகரான மணிமொழி, பிறின்சி, மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04)
- நீலக்கடலே அலை மோதும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08)
- புலிகளின் தாகம் மற்றும் பின்னணிப் பாடகர்களான ??
- பூங்கொடியாய் இருந்தாய் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: சூரியப் புதல்விகள்)
- வலையை ஏத்தடா அந்தோணி உடன் திருமாறன் (சீலன்) (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13)[9]
- விடியும் திசையில் பயணம் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களாக மேஜர் சிட்டு மற்றும் தியாகராஜா ஆகியோர்
- விடியும் திசையில் ஒளிபரவிட உடன் நிரோஜன், திருமலைச் சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகரான மணிமொழி ("புயல் புகுந்த பூக்கள்" திரைப்படத்திலிருந்து)
- வில்லுப்பாட்டு உடன் சீலன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி)
- இன்னும் நாங்கள் இருட்டில் இருந்தால் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
கூட்டாகப் பாடிய எழுச்சிப் பாடல்கள்
- உடுக்கை அடிச்சு உடுக்கை அடிச்சு உருவை ஏத்தடா உடன் இசையரசன், சந்திரமோகன் மற்றும் பின்னணியில் கானகி மற்றும் பாடகி(இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
- இன்னுமின்னும் கரும்புலி வெடிக்கும் உடன் ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03)
- எம் வேரினை அவனே உடன் மேரி (இறுவெட்டு: வரலாறு தந்த வல்லமை)
- உலகத் தமிழர் உடன் ஜெயா சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: ஊர் போகும் மேகங்கள்)
- கதியால் அரக்கும் உடன் வசீகரன், சந்திரமோகன் மற்றும் பின்னணியில் கானகி (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
- கருவேங்கை புயலெனப் புகுந்தது உடன் ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04)
- காலம் உன்னை களம் நோக்கி உடன் புவனா இரத்தினசிங்கம் மற்றும் பின்னணியில் கோகுலன் மற்றும் ???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
- காலம் எழுதிய புதிய வரி உடன் மணிமொழி மற்றும் பார்வதி சிவபாதம் ("அக்கினிப்பறவைகள்" விவரணச் சித்திரத்திலிருந்து)[10]
- சுக்குநூறானது சிக்குறு உடன் ஜெயா சுகுமார்
- கைகளில் விழுந்தது கிளிநொச்சி உடன் ஜெயா சுகுமார்[11]
- தூரம் அதிகமில்லை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
- புதிய காற்று ஈழ மண்ணில் எழுந்தது உடன் திருமலைச் சந்திரன் மற்றும் மணிமொழி (கரும்புலி மேஜர் நிலவன் எழுதிய இப்பாடலானது 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழில் இடம்பெற்றது)
- மனமே மனமே உடன் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04)
- மெல்ல வந்து மேனிதொடும் இந்த மண்ணின் குரல் காதில் விழும் உடன் சீலன் (திருமாறன்) மற்றும் பின்னணியில் பிறின்சி[12]
- விடுதலை மகுடம் சூடிய உடன் நிரோஜன் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08)
- விண்ணையாளும் சூரியனை உடன் கப்டன் இசையரசன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்)
- வீரப்படை வெகு வீரப்படை உடன் ?? (இறுவெட்டு: விடுதலை நெருப்புக்கள்)
- ஆனையிறவுக்கு சேலைகள் உடன் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: ஆனையிறவு)
- இடியா மழையா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்)
- ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: ஆனையிறவு)
- ஈழமண் எரிகின்ற போதிலே உடன் ஜெயா. சுகுமார், மணிமொழி, தவமலர், நிரோஜன் & திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2)
- உறவுகள் வேரில் உடன் ஜெயா சுகுமார், பிறின்சி & மணிமொழி (2002ம் ஆண்டில் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 100வது இதழுக்கான வாழ்த்துப் பாடல்)
- எதிரி வாய்கள் மௌனம் உடன் ஜெயா. சுகுமார்
- எம்மை நினைத்து யாரும் உடன் பார்வதி சிவபாதம் (இறுவெட்டு: கரும்புலிகள்)
- எரியும் நெருப்பில் உடன் தனுராஜ் (இறுவெட்டு: ஊர்க்குயில்)
- ஏறுது பார் கொடி உடன் சியாமளா (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
- ஒரு லட்சம் சூரியன் உடன் வசீகரன், பிறின்சி, மற்றும் மணிமொழி (இறுவெட்டு: விழி நிமிர்த்திய வீரம்)
- கண்ணீர் மழை மண்ணில் உடன் ஜெயா. சுகுமார், வசீகரன், பார்வதி சிவபாதம் & புவனா இரத்தினசிங்கம் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்) - தலைவரின் பிறந்த நாளுக்காகப் பாடப்பட்ட இப்பாடலானது ஜனவரி-பெப்ரவரி 2004 அன்று வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 104வது இதழிலும் இடம்பெற்றுள்ளது
- கரிகாலன் படையிது உடன் மேஜர் சிட்டு
- கருவேங்கை ஆகிய காற்று உடன் திருமலைச் சந்திரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி)
- கல்லறையில் விளக்கேற்றி உடன் புவனா
- காலை விடிகின்றதடா உடன் ஜெயா சுகுமார் மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2)
- காற்றில் கலந்த கடற்கரும்புலிகள் உடன் ஜெயா. சுகுமார், கௌசி மற்றும் பிறின்சி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02)
- குத்தாட்டம் போடடா உடன் சந்திரமோகன் மற்றும் கப்டன் இசையரசன்
- சங்கு முழங்கடா தமிழா உடன் மேஜர் சிட்டு (இறுவெட்டு: பூநகரி நாயகன்)
- சின்னஞ்சிறு ஊரு உடன் மணிமொழி (இறுவெட்டு: ஆனையிறவு)
- ‘சூரிய தேவனின்’ வேருகளே உடன் மணிமொழி மற்றும் தியாகராஜா (தனிப்பாடல்)[13]
- தந்தனா பாடலாம் உடன் நிரோஜன் (இறுவெட்டு: அலைபாடும் பரணி)
- தமிழர் என்ற சொல்லிலே உடன் வசீகரன் (இறுவெட்டு: முடிசூடும் தலைவாசல்)
- தமிழர் தேசம் உடன் வசீகரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: விழித்திருப்போம்)
- தலைநகர் மீட்க உடன் நிரோஜன் (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்)
- தாயக மண்ணின் காவலராகி உடன் ஜெயா. சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08)
- தோளின் சுமைகளில் உடன் ஜெயா சுகுமார் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்)
- நிலவற்ற வானத்தில் உடன் ஜெயா. சுகுமார், மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்)
- நெருப்பாகி நெருப்பாகி உடன் வசீகரன் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்)
- நெருப்பில் விளைந்த உடன் பார்வதி சிவபாதம்
- பாரில் தமிழன் படும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்)
- புதிய உதயம் ஒன்றெதிரில் உடன் ஜெயா. சுகுமார், நிரோஜன் மற்றும் திருமலைச் சந்திரன்
- புதிய வருடமே உடன் திருமலைச் சந்திரன், சந்திரமோகன், சீலன், மணிமொழி & பிறின்சி
- பூ மலர்ந்தது கொடியினில் உடன் சியாமளா - 1990 (இறுவெட்டு: இந்த மண் எங்களின் எங்களின் சொந்த மண்)
- மல்லிகைப் பூக்களை உடன் சுகுமார் ("இன்னும் ஒரு நாடு" திரைப்படத்திலிருந்து)[14][15][16]
- முல்லை மண் எங்களின் உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: முல்லைப் போர்)
- வட்டமதிமுகப் பெண்ணே உடன் பிறின்சி (இறுவெட்டு: வெல்லும் வரை செல்வோம்)
- வருக எங்கள் மக்களே உடன் மேஜர் சிட்டு ("காற்றுவெளி" திரைப்படத்திலிருந்து)
- வாசலில் வீசிடும் பூங்காற்று உடன் தியாகராஜா & மணிமொழி (1997ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்)
- விடியும் விரைவில் உடன் தியாகராஜா
- வெள்ளிநிலா விளக்கேற்றும் உடன் மேஜர் சிட்டு (இறுவெட்டு: நெய்தல்)
பக்திப் பாடல்கள்
- பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் (கொக்கட்டிச்சோலை)[17]
- துதிக்கை தூக்கி ஆளையா (கரணவாய் பிள்ளையார்)[18]
- வேழமுகனே ஆளையா (கரணவாய் பிள்ளையார்)[18]
- அழகுரதம் ஏறி எங்கள் ஆனைமுகன் வாறான் (சந்திரசேகரப் பிள்ளையார்)[19]
- சந்திரசேகரப் பிள்ளையாரை (சந்திரசேகரப் பிள்ளையார்)[19]
- வதிரன்புலோ வாசன் வண்ணமயில் அழகேசன் (மூளாய் பிள்ளையார்)
- முருகண்டி வீதிக்கரை அமர்ந்த கணபதியை நீ நாடு (முருகண்டிப் பிள்ளையார்)[20]
- துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே (முருகண்டிப் பிள்ளையார்)[20]
- கணபதியின் திருப்பாதம் கண்களுக்கு மனப்பாடம் (முருகண்டிப் பிள்ளையார்)[20]
- சித்திரத் தேரேறும் சித்தி விநாயகா (நெடுந்தீவுப் பிள்ளையார்)[21]
- மாம்பழக்கதையின் நாயகனே (வந்தாறுமூலை)
- நாயகனே கல்வளைப் பதிவாழும் (கல்வளைப் பிள்ளையார்)[22]
- தேரோடுது தேரோடுது தேரோடுது பாரு (கல்வளைப் பிள்ளையார்)[22]
- கஜகேணிப் பிள்ளையாரே காப்பு (உசன் கந்தசாமி)
- மூளாயூரின் வதிரன்புலோவில் மூத்தவிநாயகர் திருக்கோலம் (மூளாய் பிள்ளையார்)
- திசையெல்லாம் ஒளிவெள்ளமே (கைதடிப் பிள்ளையார்)[23]
- கைதடி கணபதியை (கைதடிப் பிள்ளையார்)[23]
- வந்தாறுமூலை எங்கள் வளமிகு வளம்பதியூர் (வந்தாறுமூலை)
- அம்மையப்பன் பெற்றெடுத்த மூத்தபிள்ளை (அளவெட்டி)
- செருத்தனை வாழும் மகாமாரி (புளியங்கூடல் மகாமாரி)[24]
- மங்கள நாயகியே (புளியங்கூடல் மகாமாரி)[24]
- கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா (வற்றாப்பளை கண்ணகி)
- வானுயர்ந்த கோபுரத்தைப் பாருங்கள் (திருமலை நாயகி)
- நோன்பினில் சிறந்தது கௌரி நோன்பதுதான்
- நங்கையவள் பெருமை நாலிடமும் பரவ
- ஆழ்கடல் உனைத் தழுவிட ஆதரித்திடும் நாயகி (நயினை நாகபூசணி)[25]
- கலைபொங்கும் தீவினிலே உறைகின்ற தேவி (நயினை நாகபூசணி)[25]
- உன்னைவிட உயர்ந்த சக்தி உலகத்தில் இல்லையம்மா (தம்பாட்டி அம்மன்)[26]
- மாங்கனி வேண்டுமென்று மயிலேறி வந்தவனே (பண்டத்தரிப்பு முருகன்)[27]
- சித்தம் தெளிந்தேனே ஐயா (சாளம்பை முருகன்)
- பழம்பெரும் திருவூராம் (பண்டத்தரிப்பு முருகன்)[27]
- மணி ஒலிக்குது (தம்பாட்டி அம்மன்)[26]
- உருக உருகப் பாடுகிறோம் உசன் முருகா (உசன் கந்தசாமி)
- ஐயப்பன் புகழ்பாடுவோம்
- சிவனுக்கு மூத்தபிள்ளை (கைதடிப் பிள்ளையார்)[23]
- பரவசம் தருகிறதே உந்தன் பாதச்சிலம்பின் ஒலி (வந்தாறுமூலை)
- கண்ணா கண்ணா (வந்தாறுமூலை)
- உடுவில் பதியமர்ந்த மீனாட்சியம்மா
- வாரி வாரி அருள்மாரி பொழிபவளே முத்துமாரி[28]
- ஆடுமயில் மீது வந்து ஆளுகின்ற முருகையா
- மாமணி ஓசை கேட்கின்றது
- நீர்வேலி முருகேசரே[29]
- புள்ளிமயில் மீதினிலே ஏறி[29]
- சித்திரை மாதமும் கொடியேறும்[29]
- சீர்மேவிச் செம்பொருளாகி[29]
- மயிலிட்டி மண்ணை வலம் வந்தோமே[30]
- சரணம் சரணம் கணபதி சரணம்[31]
- வெள்ளைக் கடற்கரை தள்ளும் அலை நுரை வெள்ளிப் பூப்போலப் பூக்கும்[32]
- ஊசியிலே தொங்கிக் கொண்டு நோவையெல்லாம் தாங்கிக் கொண்டு[32]
- தொம் தொம் தொம் கணபதியே[33]
- மூசிகவாகனப் பிள்ளையார் இந்த மூவுலகாளும் பிள்ளையார்[33]
- ஐந்துதலை நாகம் குடைபிடிக்க
- பிள்ளையார் சுழிபோட்டு
- வளம் நிறை ஊர் இதுவே வடலியூர் இதுவே
- வானம் மலர்தூவ வான்தேவர் வாழ்த்த
- சித்தி விநாயகா சரணம் சரணம்
- மோதகப் பிரியனே பிள்ளையாரே
- பிள்ளையாரை நினைத்துக் கும்பிட்டு வேண்டிவிடு
- தாயின் பெருமை பாடிடுவோம்
- பசுமைசூழ் பணிப்புலம்[28]
- சுட்டிபுரத் தாயே சினம் கொண்ட தீயே[34]
- அறத்தி அறத்தி அறத்தி
- பாற்கடலின் மீதிலே பள்ளிகொள்ளும் மாதவா
- முக்கண்ணனே எங்கள் மூலமுதல்வனே
- ஆயிரம் சூரியன் உன் முகத்தில் தெரியும்[35]
- இருகரம் கூப்பி வணங்கிவிடு
- அரவத்தால் பாற்கடல் கடைந்த சடையான்
- கோணங்குள கணபதியை
- அலங்காரக் கந்தனாய் அம்பதியிலே அமர்ந்தவா
- யானை முகத்தான் மூத்த கணநாயகன்[31]
- நித்தமும் மனம் உந்தன் தலம் நாடுதே[31]
- முனியப்பன் காலடி கண்டுதொழ[36]
- புலம்பெயர்ந்து வேறு மண்ணில் நாமிருந்தாலும்[36]
- வடமுனையில் வீற்றிருக்கும் பெரிய பிள்ளையார்[37]
- ஆலடியில் வீற்றிருக்கும் ஐங்கரனே நமோ[37]
- தேரேறி வரும் கோலம் கோலாகலம்[38]
- எங்கள் கணபதிக்கு அன்பு வணக்கம்[31]
- நாதம் கேட்குதடா ஓமென்றே
- நாயகமாய் அமர்ந்து நாயுடன் காத்து நின்று
- அம்பிகையே எமையாளும் ஜெகதாம்பிகையே[35]
- கும்பிட்டோர் துயர்தீர்க்கும் கூழாவடிப் பிள்ளையாரே
- வரமொன்று அருளிட வாராயோ அம்மா
- பெற்றோரே உலகென்று மாங்கனி பெற்ற பிள்ளை[39]
- கற்சிலைமடு உறையும் கணபதியே[39]
- ஐந்துகரம் இருந்தும் தாராதிருப்பாயோ[38]
- கல்வெட்டுத்திடல் கந்தன் என்ற பெயர் பெற்றவன்
- மகிழமரத்தான் எங்கள் ஆறுமுகத்தான்[40]
- சுந்தர உருவம்...[40]
- தாயே ஈஸ்வரியே உந்தன் திருநாமம் பாடிவந்தேன்
- திருவிழா திருவிழா உலவிக்குள நாயகனின்[31]
- நாயகனே வெல்லன் விநாயகனே
- கரவைப் பதியில் கருணை பொழிய வந்தமர்ந்தான் கணபதி
- உலகாளும் உத்தமியே காவல்தெய்வமே[41]
- அறுகம்புல் நாயகனே வேண்டும் வரம் தாருமையா
- கொய்யாவளைக் கந்தனுக்கு காவடி[40]
- எனையாளும் என் அன்னை மகாமாரி
- எத்தனை நாமங்கள் சூடிவந்த தாயே[42]
- கடல்கொண்ட மதுரையிலே சினம் கொண்டு நின்றாய்[42]
- நற்றமிழ் அணியிசைந்து சங்கமிக்க[27]
- கொடிகாமம் பதியுறை கொற்றவையே தாயே
- சண்டிலிப்பாய் கூறும் பொருளே ஊர் போற்றும் நாயகனே[43]
- ஈடிணையில்லா இரட்டயப்புலத்தவனே[43]
- வண்ணைக் காமாட்சி...[44]
- முருகா உன் பெயர் சொல்ல இனிக்கின்றது[45]
- அம்மா அபிராமியே ஆளும் சிவகாமியே[41]
- அரசோலை விநாயகனே.....[46]
- ஓங்கார மணி ஒலிக்கும்....[46]
- தாமரைப் பத மலர்...[46]
- குருபரனை....[46]
- மயில்மீது வந்தான்...[46]
- சிந்தனை செய்திடுவாய்...[46]
- உள்ளம் உருகி....[46]
- மஞ்சப்பதி முருகன்..[46]
- பரிந்தோடி வந்தான்..[46]
- மஞ்சப்பதி கந்தன்...[46]
- துதித்திடுவாய் நெஞ்சே...[46]
- அருள் தந்தே என்னை[46]
- கானமயில் மீது...[46]
- ஆறுமுகன் இருக்க....[46]
- இணுவையூர் மஞ்சப்பதி[46]
- மயில் வாகனனை...[46]
- ஐந்துகர ஆனைமுகப் பிள்ளையார்...[19]
- கன்னிமூலக் கணபதி...[47]
- சுந்தரமாயொரு...[47]
- கண்ணகையம்மா எங்கள் கண்ணகையம்மா[48]
- கடல்வழி வந்த நம் கண்ணகையே[48]
- முழங்காவில் பதிவாழும் சித்திவிநாயகனே…[49]
- முத்துக்காவடிகள் காண வாருங்கோ[26]
- சுதுமலையில் குடிகொண்ட எச்சாட்டி நாதா[50]
- தென்சுதுவைப் பதியினிலே[50]
- எட்டுத் திசையிலும் உன் புகழ் பரவ[51]
- வதிரி எனும் பதியினிலே[51]
- சிதம்பரவளவாளே அருள்சொரிய வருவாய்[41]
- ஆயிரம் கண்கொண்ட தேவியம்மா[41]
- ஆடிப்பூரத் திருவிழா பாடிப்போற்றும் பெருவிழா[41]
- தாவடிப் பிள்ளையார் தாவடிப் பிள்ளையார்[52]
- வேதவிநாயகா வேதவிநாயகா[52]
- பழவத்தை பதியாளும் காளியம்மா[53]
- சந்தனத்தின் வாசத்திலே தந்தனத்தோம் தாளத்திலே
- சஞ்சலங்கள் தீர்க்கும் எங்கள் சங்கரனின் மைந்தா[54]
- மாமணியானே எங்கள் மாமணியானே[55]
- பாடவந்தோமே சபரிமலை வாசனையே பாடவந்தோமே[55]
- பைந்தமிழ்[56]
- தேன்மொழிச் சுவை நீதானே பெரும் வானருள் மழை நீதானே[57]
- வாசலிலே வந்து நிற்கும் வண்ணத்தமிழ் முருகா[57]
- சாணமோர் பிடியெடுத்து அறுகம்புல்லை நுள்ளியெடுத்து[58]
- கல்லிருப்பு கல்லிலொரு கற்பூரச் சிரிப்பு[58]
- அன்பினைச் சொரியும்...[59]
- உறுமிடும்...[59]
- அண்டம்...[59]
- மரியாத்தா...[59]
- ஊரெண்டா ஊரு..[59]
- கவலையின்றி பாடுகின்றோம்[60]
- வேப்பமரம் குடைபிடிக்க[61]
- மதுராபுரியின்[61]
- பச்சை நிலம் படர்ந்த[61]
- பொலிகண்டி கரையினில் எழில்கொஞ்சும் பதியினில் அமர்ந்தவனே[62]
- குட்டி நல்லூர் என்று கும்பிடுங்கள்[63]
- நெஞ்சத்தில் குமரனைத் தேடிடுவோம்[63]
- நிழல் சூழ்ந்த வேம்பிடையில்[63]
- "ஒதியமலையானே" இறுவெட்டில் உள்ள பாடல்/பாடல்கள்[64]
- ஞானவைரவர் பாதம் பணிந்திட நாளும் அருள்கூடும்[65]
- அம்மா உன் கோவிலிலே மணியோசை கேட்கையிலே[66]
- கல்வளை எனும் பதி உண்டு[66]
- அம்பிகை பாலகனாய் அருகிருப்பவனே[67]
- திருவடிவே எங்கள் சிவவடிவே[68]
- தஞ்சம் என்று நாடி வந்தோம்[68]
- ஆனைமுகத்தானே ஐயா ஐங்கரனே நாதா[69]
- இணுங்கித்தோட்டம் உருவான...[45]
- பிள்ளையார் எனும் நாமம்... (நித்தம் துதி மனமே...)[70]
- வட்டுவாகல் கன்னிகள் தாய் புதுமை தனையே
- மயிலையூரில் வாழும் எங்கள் வேல்முருகையா [30]
- அழகான ஊரிருக்கும் ஆனைமுகத்தான் (தாமரைக் குளத்தருகில் ஜில் என்று காற்று வரும்…)
- வாரிக்குட்டி ஊர் அமர்ந்து வயல்தனையே செழிக்கவைக்கும் வீரனையா
- மக்கள் குறைதீர்க்க வந்த மாரித்தாயே[71]
- அதிசய தெய்வம் நம்ம அதிசய தெய்வம்[71]
- சிங்காரக் காவடியில் சிந்தை மகிழும் வேலனுக்கு
- ஆழ்கடலின் மதியினிலே…[72]
- காட்டுப்பிள்ளையார்…[72]
- குரும்பசிட்டி மாரி அம்மன் மீது பாடப்பட்ட 2 பாடல்கள் ("ஊருக்குப் போறோம் ஊருக்குப் போறோம் உறவுகள் கூடி" பாடல் உட்பட)[73]
- "நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே" இறுவெட்டில் உள்ள பாடல்கள்[74]
மறைவு
சிறுநீரகம் பாதிப்படைந்திருந்த நிலையில் 26.2.2017 அன்று பிற்பகல் 2.10 மணிக்கு தனது 57 வயதில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் காலமானார்.[75]
மேற்கோள்கள்
- ↑ "Popular Tamil Eelam singer SG Shanthan passes away". TamilNet. February 26, 2017. https://tamilnet.com/art.html?catid=13&artid=38597.
- ↑ "காலத்தின் குரல் (2018)". https://noolaham.net/project/985/98465/98465.pdf.
- ↑ வலம்புரி-2016.11.16 - பக். 19.
- ↑ "BBC World Service - The Documentary, Rebel Song Journey". BBC. 17 மே 2016.
- ↑ http://www.eelamview.com/2012/03/08/bt-maj-isaiyarasan/
- ↑ கோ.கோணேஸ் எழுதிய பாடல்.
- ↑ இசை:தமிழீழ இசைக்குழு, பாடலாசிரியர்: மார்ஷல்.
- ↑ 1993ம் ஆண்டு பூநகரிச்சமரின் போது பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களால் எழுதப்பட்ட பாடல்.
- ↑ செந்தோழன் எழுதிய பாடல்.
- ↑ ஈழநாதம் 29-04 நவம்பர் 2004.
- ↑ புலிகளின் குரல் வெளியீடு. சிறீகுகனின் இசையில் எஸ்.ஜி. சாந்தனும், ஜெயா சுகுமாரும் சேர்ந்து பாடியவர்கள்.
- ↑ 1996ம் ஆண்டு வெளிவந்த புலிகளின் குரல் வாழ்த்துப் பாடல். சிறீகுகனின் இசையில் வெளிவந்த இப்பாடலை எஸ்.ஜி. சாந்தனும், சீலனும் (திருமாறன்) மற்றும் பிறின்சி சேர்ந்து பாடியவர்கள்.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 71 (ஆகஸ்டு 1999).
- ↑ 'இன்னும் ஒரு நாடு' திரைப்படம்.
- ↑ 'வெளிச்சம்' இதழ் பங்குனி 1994 - பக். 01.
- ↑ 'எரிமலை' இதழ் மே 1995 - பக். 38.
- ↑ கோபுர வாசலிலே.
- ↑ 18.0 18.1 மூத்தவிநாயகர் பக்திப் பாமலர்கள். 29 August 1995.
- ↑ 19.0 19.1 19.2 நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் தெய்வீக கானங்கள் - 2. 14 April 2014.
- ↑ 20.0 20.1 20.2 முறிகண்டி முதல்வன். 5 March 2004.
- ↑ சித்திவிநாயகர் பக்திப்பாடல்கள். 13 April 2012.
- ↑ 22.0 22.1 கல்வளையான் கழல்போற்றி (இசை: இசைப்பிரியன், தயாரிப்பு: கல்வளையூர் கிருஷ்ணராசா சுகந்தன்). 9 July 2011.
- ↑ 23.0 23.1 23.2 கைதடி கற்பக விநாயகனின் தெய்வீக கானங்கள் - பாகம் 01.
- ↑ 24.0 24.1 எமையாளும் மகாமாரி. 2012.
- ↑ 25.0 25.1 அலை ஓசையை வெல்லும் அருள் ஓசை. 28 January 2012.
- ↑ 26.0 26.1 26.2 மனசெல்லாம் முத்துமாரியம்மா (வெளியீடு: தம்பாட்டி முத்துமாரியம்மன் ஆலயம்).
- ↑ 27.0 27.1 27.2 பிரான்பதிகம்.
- ↑ 28.0 28.1 அற்புத கீதங்கள். 2 August 2015.
- ↑ 29.0 29.1 29.2 29.3 நீர்வைக் கந்தன் பாமாலை.
- ↑ 30.0 30.1 தெய்வீக ராகங்கள். 2013.
- ↑ 31.0 31.1 31.2 31.3 31.4 நாடகக் கலைஞர் சி.விவேகானந்தன் எழுதிய அச்சுவேலி தெற்கு அருள்மிகு உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலயப் பாடல்கள். 28 July 2012.
- ↑ 32.0 32.1 எம் தாயே முத்துமாரி. 10 August 2013.
- ↑ 33.0 33.1 முடிப்பிள்ளையார் கீதங்கள்.
- ↑ சுட்டிபுரம் கண்ணகை அம்மன் பாமாலை. 12 June 2015.
- ↑ 35.0 35.1 கருகப்பை ஈஸ்வர கானங்கள் (வெளியீடு: கருகப்பை ஜெகதாம்பிகை சமேத வேத புரீஸ்வரர் தேவஸ்தானம், புத்தூர் கிழக்கு, புத்தூர்).
- ↑ 36.0 36.1 முனீஸ்வர கானம். June 2014.
- ↑ 37.0 37.1 முனீஸ்வர கானம் - 2. 8 June 2016.
- ↑ 38.0 38.1 மாதகல் அரசடி சித்தி விநாயகர் பாமாலை.
- ↑ 39.0 39.1 சம்மளந்துளாய் விநாயகனே (வெளியீடு: சம்மளந்துளாய் ஸ்ரீ விநாயகர் ஆலயம், கற்சிலைமடு).
- ↑ 40.0 40.1 40.2 கைதடி வடக்கு கயிற்றசிட்டி கந்தன் புகழ்மாலை.
- ↑ 41.0 41.1 41.2 41.3 41.4 சிதம்பரவளவாளே போற்றி போற்றி. 26 August 2012.
- ↑ 42.0 42.1 புவனேஸ்வரி கீதம். 23–29 March 2013.
{{cite book}}: CS1 maint: date format (link) - ↑ 43.0 43.1 இன்பம் தரும் இரட்டயப்புலத்தான் புகழ் பாமாலை.
- ↑ நினைவெல்லாம் காமாட்சி (வெளியீடு: வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானம்). 10 April 2016.
- ↑ 45.0 45.1 முத்துக்குமரனின் முத்துச்சரம் (வெளியீடு: யாழ். கைதடி இணுங்கித்தோட்ட அருள்மிகு கந்தசுவாமி ஆலய நற்பணிக்குழு).
- ↑ 46.00 46.01 46.02 46.03 46.04 46.05 46.06 46.07 46.08 46.09 46.10 46.11 46.12 46.13 46.14 46.15 மஞ்சத்தடி முருகன் அருட் பாமாலை (வெளியீடு: ஆலய பரிபாலன சபையினர், இணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாதர் சிவசுப்பிரமணியர் சுவாமி கோயில்). 3 July 2018.
- ↑ 47.0 47.1 நவிண்டில் - கியாந்தோட்டம் சுந்தர ஐயப்பன் இசைமாலை. 27 December 2013.
- ↑ 48.0 48.1 உல்லியனொல்லையாள் (வெளியீடு: உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலயம், வதிரி - கரவெட்டி). 15 September 2012.
- ↑ வைகுந்த கீதங்கள். 5 September 2015.
- ↑ 50.0 50.1 அப்பனே வைரவா.
- ↑ 51.0 51.1 உல்லியனொல்லையாள் - 4.
- ↑ 52.0 52.1 தாவடி விநாயகர் சேவடி போற்றி.
- ↑ யாதுமானவள் (வெளியீடு: பழவத்தை காளி அம்பாள் தேவஸ்தானம், பருத்தித்துறை). 14 March 2016.
- ↑ ஆலடியான் கழல் போற்றி.
- ↑ 55.0 55.1 இலண்டன் அருள்மிகு ஹரோவில் ஐயப்பன் தேவஸ்தான பாடல் இறுவெட்டு.
- ↑ வில்லிபாதிவேலன் புகழ்மாலை.
- ↑ 57.0 57.1 வேல் அமுதம் (வெளியீடு: கிளிநொச்சி கந்தசுவாமி தேவஸ்தானம்). 1 May 2015.
- ↑ 58.0 58.1 கல்லிருப்பு கண்ணகை அம்மன் புகழ்பாடும் கானங்கள். 29 May 2017.
- ↑ 59.0 59.1 59.2 59.3 59.4 காத்தவராயர் சுவாமி அருளமுதம் (புங்குடுதீவு கிழக்கு, 9ஆம் வட்டாரம், மாவுதிடல்பதி அருள்மிகு ஸ்ரீ பெரிய காத்தவராயர் தேவஸ்தானம்).
- ↑ உரும்பிராய் மேற்கு அன்னங்கை பதியுறை ஸ்ரீஞான வைரவர் ஆலய பக்தி மாலை. 10 July 2016.
- ↑ 61.0 61.1 61.2 ஈழவாரியம்பதியுறை தாயே. 28 August 2015.
- ↑ கலைபாடும் அருள் ஓசை (வெளியீடு: பொலிகை கலை இலக்கிய மன்றம்). 14 June 2015.
- ↑ 63.0 63.1 63.2 கந்தன் தேரிசை (சங்கத்தானை வைரவசுவாமி கந்தசுவாமி கோவில் தேர்த்திருப்பணிச்சபை). 8 July 2015.
- ↑ ஒதியமலையானே. 29 December 2013.
- ↑ கச்சேரி கிழக்கு கடுக்காயம்பதி ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம் பக்திமாலை. 9 May 2013.
- ↑ 66.0 66.1 பூவரச நிழலில் பூத்தவளே. 14 July 2015.
- ↑ மருதாம்புலத்தரசி. 27 February 2014.
- ↑ 68.0 68.1 கோண்டாவில் வடக்கு ஸ்ரீ மனோன்மணி அம்பிகா சமேத ஸ்ரீ சிவபூதராயர் ஆலய இனிய பக்திப் பாடல்கள். 14 July 2013.
- ↑ மாவடி நாதம் - II. 9 August 2016.
- ↑ . 21 December 2012.
{{cite book}}: Missing or empty|title=(help) - ↑ 71.0 71.1 அம்பிளாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் புகழ் கூறும் "தோரணம்" இசைப்பேழை
- ↑ 72.0 72.1 மூன்றிழை (2013)
- ↑ குரும்பையூர் கவிஞர் தம்பித்துரை ஐங்கரன் எழுதிய பாடல்கள். 8 December 2013.
- ↑ இசை: சி.சுதர்சன், வரிகள்: வேலணையூர் சுரேஷ், சி.பத்மராஜன், ராம் தேவாக் குருக்கள், வெற்றி துஷ்யந்தன், வெளியீடு: கரவெட்டி நுணுவில் குளக்கட்டு விநாயகர் ஆலயம். 12 May 2016.
- ↑ Tamil Mirror 26-02-2017 02:27 PM சாந்தன் உயிரிழந்தார்