எஸ். கனிதா சம்பத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ச. கனிதா சம்பத் (S. Kanitha Sampath)(பிறப்பு: நவம்பர் 12, 1965) என்பவர் இந்திய அரசியல்வாதியும்[1] தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக 2001 சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தமிழ்நாடு 12-ஆம் சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார். இத்தொகுதிகல் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவை ஆகும்.

இக்கட்சி சார்பாக 2011 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2][3]

மேற்கோள்கள்

  1. "Tmt. S. Kanitha Sampath (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 2016-03-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160314122725/http://www.assembly.tn.gov.in/members/profile/035.htm. பார்த்த நாள்: 2017-05-05. 
  2. "Tamil Nadu: 21 - Tirupporur (SC) Assembly Constituency". Election Commission of India. http://eci.nic.in/archive/SE2001/pollupd/ac/states/S22/Partycomp21.htm. பார்த்த நாள்: 2017-05-05. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320103427/http://www.assembly.tn.gov.in/member_list.pdf. பார்த்த நாள்: 2017-04-26. 
"https://tamilar.wiki/index.php?title=எஸ்._கனிதா_சம்பத்&oldid=23891" இருந்து மீள்விக்கப்பட்டது