எஸ். அண்ணாமலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எஸ். அண்ணாமலை
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்சி. சண்முகம்
பின்னவர்சி. சண்முகம்
தொகுதிஆலந்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-09-09)9 செப்டம்பர் 1944
திருப்பத்தூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

எஸ். அண்ணாமலை (S. Annamalai) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூரை சார்ந்த அண்ணாமலை 7ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். இவர் 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2018-02-28.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 1-2.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=எஸ்._அண்ணாமலை&oldid=301375" இலிருந்து மீள்விக்கப்பட்டது