எழுச்சிக்குரல் (இலங்கை இதழ்)
Jump to navigation
Jump to search
எழுச்சிக்குரல் இலங்கை கொழும்பிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும்.
ஆசிரியர்
- அஸ்ஹர்
பணிக்கூற்று
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் இலட்சியக் குரல்
உள்ளடக்கம்
எழுச்சிக்குரல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பற்றிய பிரச்சினைகளை அலசும் ஓர் இதழாக காணப்பட்டது. இவ்விதழ் வெளிவந்த பின்பு இலங்கை முஸ்லிம் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். நடுநிலைமையான அரசியல் ஆக்கங்களையும் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் இது கொண்டிருந்தது.
ஆதாரம்
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்