எல்லை (இலங்கை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எல்ல
View from Ella across the valleys
View from Ella across the valleys
எல்ல is located in இலங்கை
எல்ல
எல்ல
ஆள்கூறுகள்: 6°52′31″N 81°2′18″E / 6.87528°N 81.03833°E / 6.87528; 81.03833Coordinates: 6°52′31″N 81°2′18″E / 6.87528°N 81.03833°E / 6.87528; 81.03833
Countryஇலங்கை
ProvinceUva Province
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்44,763[1]
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

எல்ல (Ella) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் பண்டாரவளை, தெமோதரை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிக்கே, உடரட்டமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. எல்ல ஊவா மலைப்பகுதிகளுக்கு உள்நுழைய பயன்படும் முக்கிய கணவாயாக காணப்படுகிறது.

ஆதாரம்

  1. Brinkhoff, Thomas (13 October 2012). "Ella (Divisional Secretariat)". City Population. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.
"https://tamilar.wiki/index.php?title=எல்லை_(இலங்கை)&oldid=39323" இருந்து மீள்விக்கப்பட்டது