எல்லப்பாளையம்
Jump to navigation
Jump to search
எல்லப்பாளையம் (Ellapalayam) என்பது தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள விவசாயம் சார்ந்த ஒரு கிராமம் ஆகும். மேலும் இது ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எல்லப்பாளையம் ஊராட்சியின் தலைமைக் கிராமம் ஆகும்.[1]. இங்கு நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் வாழை போன்றவை அதிகம் பயிர் செய்யப்படுகின்றன. ஈரோட்டிலிருந்து நகரப் பேருந்து எண் 38, இந்த ஊர் வழியாக அம்மன்கோவில் வரை செல்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.