எர்மோன் மலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வரைபடத்தை ஏற்றுகிறது....
எர்மோன் மலை
Mount Hermon
Arabic: Jabal ash-Shaykh
Hebrew: Har Hermon
கோலான் குன்றுகளில் உள்ள பென்டல் மலையிலிருந்து பார்க்கும்போதுஎர்மோன் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்2,814 m (9,232 அடி)
புடைப்பு1,804 m (5,919 அடி)
பட்டியல்கள்நாட்டின் உயரமான இடம்
அசாதாரன சிறப்புமிக்க உச்சி
புவியியல்
அமைவிடம்சிரியா (தென் சரிவு இசுரேல் கைப்பற்றிய கோலான் குன்றுகள் உள்ள இடத்தில் அமைந்துள்ளது)
லெபனான்
மூலத் தொடர்லெபனான் கிழக்கு மலைத் தொடர்

எர்மோன் மலை (Mount Hermon, அரபி: جبل حرمون , جبل الشيخ / ALA-LC: Jabal al-Shaykh / "Mountain of the Chief" "Jabal Haramun"; எபிரேயம்: הר חרמון‎, Har Hermon, "Mount Hermon") என்பது லெபனான் கிழக்கு மலைத் தொடரிலுள்ள மலைக் கூட்டமாகும். இதன் சிகரம் சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடைப்பட்ட எல்லையில் பரவியுள்ள[1] இது கடல் மட்டத்திலிருந்து 2,814 மீட்டர் (9,232 அடி) உயரத்தில் அமைந்துள்ளதும், சிரியாவின் உயரமிக்க இடமுமாகும்.[2] சிரியாவிற்கும் இசுரேல் கைப்பற்றிய பகுதிக்கிடையிலான ஐ.நா. ஈடுபாடற்ற நிலை அவதானிப்பு படை பிரதேசத்தில் உள்ள உச்சியில் “எர்மோன் உணவு விடுதி” அமைந்துள்ளது. இங்கே உலகில் அதிகளவு நிரந்தர ஐ.நா.வின் படைகள் அமர்த்தப்பட்டுள்ளன.[3] எர்மோன் மலையின் தென் சரிவுப் பகுதிகள் இசுரேல் கைப்பற்றிய கோலான் குன்றுகள் வரை பரவிக் காணப்படுகின்ற இடத்தில் "எர்மோன் மலை பனி நடை ஓய்விடம்" அமைந்துள்ளது.[4] இங்குள்ள உச்சி 2,236 மீட்டர் (7,336 அடி) வரை உயர்ந்து இசுரேலிய கட்டுப்பட்டுப் பிரதேசத்தில் உயரமான இடமாகக் காணப்படுகின்றது.

உசாத்துணை

  1. ACME Mapper terrain display
  2. "CIA World Fact Book: Syria". 14 November 2011. Archived from the original on 29 டிசம்பர் 2017. Retrieved 27 November 2011. highest point: Mount Hermon 2,814 m {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Lovegrove, Dwayne. "A mini Nijmegen, but with gravel". National Defence and the Canadian Forces. Archived from the original on 29 ஜூன் 2013. Retrieved 29 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. The World's 18 Strangest Ski Resorts: The Mount Hermon Ski Resort, Shannon Hassett, Popular Mechanics

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=எர்மோன்_மலை&oldid=300358" இலிருந்து மீள்விக்கப்பட்டது