எம். டி. ஏ. கபூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எம். டி. ஏ. கபூர் (சமாதான நீதவான்) இலங்கை நிந்தவூர் ஆலிம் வீதியில் வசித்துவரும் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தினகரன், நவமணிப் பத்திரிகைகளின் செய்தியாளரும், இலக்கியத்துறையில் மிக்க அக்கறை காட்டி வருபவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினருமாவார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=எம்._டி._ஏ._கபூர்&oldid=15269" இருந்து மீள்விக்கப்பட்டது