எம். சந்திரா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மு. சந்திரா (M. Chandra) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியிலிருந்து, அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தேனி மாவட்டம் தேவதானம் பட்டியினைச் சார்ந்த சந்திரா, 1994இல் ஆரிய சமாஜத்தின் வழிகாட்டலின் கீழ் இந்து மதத்திற்கு மாறினார். இவரது தந்தை ஒரு கிறிஸ்துவர் மற்றும் இவரது தாயார் ஒரு இந்து.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._சந்திரா&oldid=23889" இருந்து மீள்விக்கப்பட்டது