எம். கருப்புசாமி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம். கருப்புசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்என். தங்கவேல்
பின்னவர்என். தங்கவேல்
தொகுதிகுன்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1955-02-17)17 பெப்ரவரி 1955
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்மருத்துவர்

எம். கருப்புசாமி (M. Karuppasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியினைச் சேர்ந்தவர். மருத்துவ படிப்பினை முடித்துள்ள கருப்புசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 93-94.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=எம்._கருப்புசாமி&oldid=298122" இலிருந்து மீள்விக்கப்பட்டது