எம். எல். ஏ (1957 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். எல். ஏ
இயக்கம்கே. பி. திலக்[1]
தயாரிப்புகே. பி. திலக்
இசைபெந்தியாலா (இசையமைப்பாளர்)
நடிப்புஜக்கையா
சாவித்திரி
வெளியீடு1957
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

எம். எல். ஏ என்பது 1957 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி சமூக அரசியல் திரைப்படமாகும். கே. பி. திலக் இயக்கியிருந்தார்.[1] திரைப்படத்தில் கேபி திலக்கே தயாரித்தும் இருந்தார்.

இப்படம் எம். எல். ஏ என்ற தலைப்பிலேயே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1957ல் வெளியானது.

நடிகர்கள்

திரை முக்கியத்துவம்

இத்திரைப்படம் நடிகர் ஜே.வி. ரமண மூர்த்தியின் முதல் படம் ஆகும். பின்னணி பாடகி எஸ்.ஜானகி பாடிய முதல் படம். அவரது முதல் பாடல் 'நீ ஆசா அடியாசா லம்படோல்லா ராம்தாசா'‌ என்பதாகும்

இசை

ஆருத்ராவின் பாடல் வரிகளுக்கு, பெந்தியாலா நாகேஸ்வரராவ் இசை அமைத்துள்ளார். கண்டசாலா, எஸ். ஜானகி, பி. சுசீலா, மாதவப்பெட்டி சத்யம், ஜிக்கி, ஏ.எம்.ராஜா ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 M. L. Narasimham. "M.L.A (1957)". The Hindu.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._எல்._ஏ_(1957_திரைப்படம்)&oldid=38182" இருந்து மீள்விக்கப்பட்டது