எம். எம். ஏ எல். சாந்தி முஹியித்தீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எம். எம். ஏ. எல். சாந்தி முஹியித்தீன் (பிறப்பு: அக்டோபர் 9 1942), இலங்கை, காத்தான்குடி சரீஃப் புறக்டர் வீதியில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கலை இலக்கியக் காவலருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • இலக்கியச் சுடர்
  • கலாபூசணம்

எழுதிய நூல்கள்

  • காரணக் குரிசில்
  • பதச்சோறு

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011