எம்.பீ.வீ. - I
Jump to navigation
Jump to search
| எம்.பீ.வீ. - I | |
|---|---|
| வகை | பணியாளர்களை சுமக்கும் கவச வாகனம் |
| அமைக்கப்பட்ட நாடு | |
| பயன்பாடு வரலாறு | |
| பயன் படுத்தியவர் | ஜார்க்கண்ட் காவல்படை |
| அளவீடுகள் | |
| Passengers | 18 |
| கவசம் | தகைவுதாங்கு மேலோடு, எஃகு |
முதல் நிலை ஆயுதங்கள் | None |
| இயந்திரம் | டீசல் 230 hp |
எம்.பீ.வீ. - I என்பது மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கன்னிவெடி கவச வாகனமாகும். இவை 2010ல் இருந்து இந்திய இராணுவத்தினால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் போன்றவர்களை அடக்க இது உபயோகிக்கப்பட்டு வருகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "This India-made armoured Mahindra Mine Protected Vehicle-I can eat bullets and bombs: IN PICS".
- ↑ "A Success Story - SP's Land Forces".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Defence Land System,Mahindra & BAE Systems Company - Unveils [MPV-I] for Indian Armed Forces". Archived from the original on 10 December 2018.