என் பொட்டுக்கு சொந்தக்காரன்
Jump to navigation
Jump to search
என் பொட்டுக்கு சொந்தக்காரன் | |
---|---|
இயக்கம் | சேகர் ராஜா |
இசை | தேவா |
நடிப்பு | ராம்கி (நடிகர்) சசிகலா அஞ்சு ஸ்ரீவித்யா |
கலையகம் | கவிதாலயா புரொடக்சன்ஸ் |
விநியோகம் | பிரகதி பிக்சர்ஸ் |
வெளியீடு | 5 நவம்பர் 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் பொட்டுக்கு சொந்தக்காரன் (En Pottukku Sonthakkaran) என்பது 1991 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். சேகர் ராஜா இயக்கிய இப்படத்தை கவிதாலாயா புரொடக்சன்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் ராம்கி, சசிகலா, அஞ்சு, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 1991, நவம்பர் 5 அன்று வெளியானது.[1]
நடிப்பு
இசை
இப்படத்திற்கான இசையை தேவா அமைத்தார்.[4][5]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "மனசொண்ணு துடிக்குது" | மனோ, சுவர்ணலதா | 5:07 | |
2. | "சொல்ல வந்த வார்த்தைகளை" | மனோ, சித்ரா | 4:44 | |
3. | "மாசி மாசம் பொறந்தாச்சு" | மலேசியா வாசுதேவன் | 4:25 | |
4. | "ஒண்ணு ரெண்டு எண்ணிக்கோ" | கங்கை அமரன் | 4:35 | |
5. | "தோப்போரம் தென்னம் பிள்ளை" | மனோ | 2:18 | |
6. | "உன்னாலே நெஞ்சம் ராகம்" | மனோ, கே. எஸ். சித்ரா | 4:21 |
வெளியீடும், வரவேற்பும்
என் பொட்டுக்கு சொந்தக்காரன் 1991 நவம்பர் 5 அன்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படத்தை பிரதிக் பிக்சர்ஸ் விநியோகித்தது.[3][6] தி இந்தியன் எக்ஸ்பிரசின் என். கிருஷ்ணசாமி திரைப்படத்தின் தொடக்கத்தையும் நடிகர்கள் சிலரின் நடிப்பையும் நேர்மறையாக விமர்சனம் செய்தார்.[2]
குறிப்புகள்
- ↑ "என் பொட்டுக்கு சொந்தக்காரன் - 1991 வருடம் தமிழ்த் திரைப்படங்கள்". Protamil. Archived from the original on 4 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "En Pottukku Sondakkaaran". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19911108&printsec=frontpage&hl=en.
- ↑ 3.0 3.1 "En Pottukku Chondhakaran". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19911105&printsec=frontpage&hl=en.
- ↑ "En Pottukku Sonthakaaran". Gaana.com. Archived from the original on 2 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
- ↑ "En Pottukku Sonthakaaran (1991)". Raaga.com (in English). Archived from the original on 2 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
- ↑ "Remembering classic films like Thalapathi and Guna on its 25 year anniversary". Behindwoods. 5 November 2016. Archived from the original on 22 November 2016. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.