என் பெயர் ஆனந்தன்
Jump to navigation
Jump to search
என் பெயர் ஆனந்தன் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் வெங்கடேசன் |
இசை | ஜோஸ் பிராங்கிளின |
நடிப்பு | சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி |
ஒளிப்பதிவு | மனோ ராஜா |
வெளியீடு | 27 நவம்பர் 2020 |
மொழி | தமிழ் |
என் பெயர் ஆனந்தன் (Yen Peyar Anandhan) என்பது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான தமிழ் திரைப்படமாகும்.[1] இப்படமானது ஸ்ரீதர் வெங்கடேசன் என்பவரின் முதல் இயக்கத்தில் இயக்கப்பட்டது.
திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு முன்பே, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[2][3]
நடிகர்கள்
- சந்தோஷ் பிரதாப்
- அதுல்யா ரவி
- அருண்
- அரவிந்த் ராஜகோபால்
இசை
இப்படத்திற்கு ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "This role has tapped Santhosh Prathap's acting potential: Sridhar". dtNext.in. 28 November 2020.
- ↑ "Santhosh Prathap happy with 'Yen Peyar Anandhan' for its prestigious selection". 15 September 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/santhosh-prathap-happy-with-yen-peyar-anandhan-for-its-prestigious-selection/articleshow/78122486.cms.
- ↑ "Santhosh Prathap's unique Tamil film received 'U' certificate from Censor". 31 August 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/santhosh-prathaps-unique-tamil-film-received-u-certificate-from-censor/articleshow/77853953.cms.