என் கடமை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என் கடமை
Theatrical release poster
இயக்கம்எம். நடேசன்
தயாரிப்புஎம். நடேசன்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
ஒளிப்பதிவுசம்பத்
படத்தொகுப்புஏ. முருகேசன்
விநியோகம்எம். ஜி. ஆர்.பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 13, 1964 (1964-03-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் கடமை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "En Kadamai". Gaana. Archived from the original on 12 July 2019. பார்க்கப்பட்ட நாள் 4 April 2021.
  2. "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). Ilankai Tamil Sangam. Archived (PDF) from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.
  3. "En Kadamai". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 11 March 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19640311&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்



"https://tamilar.wiki/index.php?title=என்_கடமை&oldid=31353" இருந்து மீள்விக்கப்பட்டது