எசு. தங்கவேலு
Jump to navigation
Jump to search
எசு. தங்கவேலு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| பின்னவர் | வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் |
| தொகுதி | நெல்லிக்குப்பம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 ஆகத்து 1924 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
எசு. தங்கவேலு (S. Thangavelu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் அனத்தூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். அனத்தூர் வாரிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
1957
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சிவசிதம்பர ராமசாமி படையாச்சி | 42,890 | 27.38% | புதியவர் | |
| சுயேச்சை | கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் | 40,417 | 25.80% | புதியவர் | |
| காங்கிரசு | எசு. தங்கவேலு | 34,299 | 21.90% | புதியவர் | |
| சுயேச்சை | இராஜாங்கம் | 29,492 | 18.83% | புதியவர் | |
| சுயேச்சை | பெருமாள் | 9,554 | 6.10% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,473 | 1.58% | |||
| பதிவான வாக்குகள் | 156,652 | 96.40% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 162,499 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
- ↑ Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 56.
{{cite book}}: CS1 maint: location (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.