எங்கிட்ட மோதாதே (2017 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எங்கிட்ட மோதாதே
Theatrical release poster
இயக்கம்ராமு செல்லாப்பா
தயாரிப்புசுனில் லுல்லா
கதைராமு செல்லாப்பா
இசைநடராஜன் சங்கரன்
நடிப்புநடராஜ்
ராஜாஜி
பார்வதி நாயர்
சஞ்சிதா செட்டி
ராதாரவி
ஒளிப்பதிவுகனேஷ் சந்திரா
படத்தொகுப்புஅத்தியப்பன் சிவா
கலையகம்ஈரோஸ் இன்டர்நேஷனல்
ஆர்வி பிலிம்ஸ்
விநியோகம்கேஆர் பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 24, 2017 (2017-03-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்கிட்ட மோதாதே (Enkitta Mothathe) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் -மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதனை ராமு செல்லப்பா எழுதி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடராஜன், ராஜாஜி, பார்வதி நாயர் , சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆர்வி பிலிம்சுடன் இணைந்து ஈரோஸ் இன்டர்நேசனல் இணைந்து தயாரித்த இந்தத் திரைப்படம், 1988இல் திருநெல்வேலியில் வாழும் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்தின் இரண்டு ரசிகர் மன்றத் தலைவர்களின் கதையைச் சொல்கிறது. இந்தத் திரைப்படம் 24 மார்ச் 2017 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Eros Announces Two New Tamil Projects". Eros International.
  2. "Eros International announces two new Tamil projects". 25 May 2015.
  3. "Eros International announces two new Tamil projects Perai Thedia Natkal & Enkitta Mothathe".

வெளி இணைப்புகள்