எங்கள் மலையகம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எங்கள் மலையகம் இலங்கை, கண்டியிலிருந்து 1990களில் வெளிவந்த ஓர் இதழாகும். இதன் முதல் இதழ் மே - சூன் இதழாக 1997ம் ஆண்டில் வெளிவந்தது. தனிப்பிரதியின் விலை ரூபாய் 20.00

பிரதம ஆசிரியர்

முத்து சம்பந்தன்

ஆசிரியர்

பி. எம். எஸ். குணம்

ஆசிரியர்குழு

  • ராஜா ஜெங்கிட்ஸ்
  • ஆர். முனியாண்டி
  • எஸ். பி. செல்வராஜா
  • ஆர். ரூசோ

வெளியீடு

மக்கள் கலை இலக்கிய பேரவை

தொடர்பு முகவரி

3/3, ஏ. ஏ. தர்மசேன மாவத்தை, கண்டி

உள்ளடக்கம்

32 பக்கங்களைக் கொண்ட இவ்விதழில் மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நூல்ஆய்வுகள் மற்றும் துணுக்குகள், பிரமுகர் அறிமுகம் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/index.php?title=எங்கள்_மலையகம்_(இதழ்)&oldid=14846" இருந்து மீள்விக்கப்பட்டது