எங்கள் தங்க ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எங்கள் தங்க ராஜா
இயக்கம்வி. பி. ராஜேந்திர பிரசாந்
தயாரிப்புகஜபதி ஆர்ட் பிக்சர்ஸ்
வி. பி. ராஜேந்திர பிரசாந்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
மஞ்சுளா
சௌகார் ஜானகி
சி.ஐ.டி. சகுந்தலா
வெளியீடுசூலை 14, 1973
நீளம்3968 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்கள் தங்க ராஜா (Engal Thanga Raja) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி.பி. ராஜேந்திர பிரசாத்து [1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா, சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[3]

மேற்கோள்கள்

  1. "செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 170– சுதாங்கன்". Dinamalar. Nellai. 2 April 2017. Archived from the original on 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 7 November 2018.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "161-170". nadigarthilagam.com. Archived from the original on 27 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
  3. "Engal Thanga Raja". Saregama. Archived from the original on 20 July 2022. பார்க்கப்பட்ட நாள் 20 July 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எங்கள்_தங்க_ராஜா&oldid=31217" இருந்து மீள்விக்கப்பட்டது