ஊர்க்காடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஊர்க்காடு

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

ஊர்க்காடு (Urkad) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

இது அம்பாசமுத்திரம் நகரத்தின் ஒரு பகுதி. இங்கு பழமையான சிவன் (கோட்டியப்பர்) கோவில் உள்ளது. இங்கு 3 ஜமீன்கள் ஆண்டதாக கூறப்படுகிறது. இன்றும் பழமையான கட்டட இடிபாடுகளைக் காணலாம். இங்கு விவசாயம், மற்றும் பீடி சுற்றும் கைத்தொழில் முக்கியமானதாகும். 50% மக்கள் இங்கு ஏழ்மையானவர்கள். இங்கு தாமிரபரணி ஆறு ஓடுகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=ஊர்க்காடு&oldid=293872" இலிருந்து மீள்விக்கப்பட்டது