ஊதா நிறமி 29

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஊதா நிறமி 29
படிமம்:Pigment Violet 29.svg
இனங்காட்டிகள்
81-33-4
பண்புகள்
C24H10N2O4
தோற்றம் அரக்கு நிறத் திண்மம்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

ஊதா நிறமி 29 (Pigment Violet 29) என்ற கரிமச் சேர்மம் ஒரு நிறமூட்டும் பொருளாகவும் தொட்டிச் சாயமாகவும் பயன்படுத்தப்படுகிறது.[1] இச்சேர்மத்தின் வேதிவாய்ப்பாடு C24H10N2O4 ஆகும். அடர் செம்பழுப்பு நிறமாக இந்நிறமி காணப்படுகிறது.[1][2]

அசிநாப்தீன் சேர்மத்திலிருந்து ஊதா நிறமி 29 வருவிக்கப்பட்டாலும் இதை அமைப்பு ரீதியில் பெரிலீன் வழிப்பொருளாகவே கருதுகிறார்கள். தொட்டிச் சிவப்பு 29 நிறமியைக் காட்டிலும் இந்நிறமி குறைவான பயன்பாட்டிலேயே உள்ளது.[3][4]

படிமம்:Pig29route.png

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Michael Greene. Perylene Pigments In: Hugh M. Smith (ed.). High Performance Pigments. Wiley-VCH Verlag, 2002. Retrieved 5 April 2016.
  2. The Color of Art Pigment Database: Pigment Violet artiscreation.com, David Myers. Retrieved 5 April 2016.
  3. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
  4. Greene, M. "Perylene Pigments" in High Performance Pigments, 2009, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/9783527626915.ch16 pp. 261-274.
"https://tamilar.wiki/w/index.php?title=ஊதா_நிறமி_29&oldid=293630" இலிருந்து மீள்விக்கப்பட்டது