உல்ம்
Jump to navigation
Jump to search
| உல்ம் | |
| சின்னம் | அமைவிடம் |
| செயலாட்சி (நிருவாகம்) | |
| நாடு | இடாய்ச்சுலாந்து |
|---|---|
| மாநிலம் | பாடன்-வுர்ட்டம்பெர்க் |
| நிரு. பிரிவு | Tübingen |
| மாவட்டம் | Urban district |
| City subdivisions | 18 Stadtteile |
| நகர முதல்வர் | Ivo Gönner (SPD) |
| அடிப்படைத் தரவுகள் | |
| பரப்பளவு | 118.69 ச.கி.மீ (45.8 ச.மை) |
| ஏற்றம் | 500 m (1641 ft) |
| மக்கட்தொகை | 1,20,925 (31 திசம்பர் 2006) |
| - அடர்த்தி | 1,019 /km² (2,639 /sq mi) |
| வேறு தகவல்கள் | |
| நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
| வாகன அனுமதி இலக்கம் | UL |
| அஞ்சல் குறியீடுs | 89073–89081 |
| Area codes | 0731, 07304, 07305, 07346 |
| இணையத்தளம் | www.ulm.de |
உல்ம் என்பது இடாய்ச்சுலாந்து நாட்டின் பாடன்-வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இதுவே உல்ம் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம் தனுபே ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2006-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 120,000 ஆகும்.
இந்நகரம் இங்கு அமைந்துள்ள உலகின் மிக உயரமான உல்ம் மின்ஸ்ட்டர் தேவாலயத்திற்காகவும் ஆல்பர்ட்டு ஐன்ஸ்ட்டைன் பிறந்த இடம் என்பதற்காகவும் அறியப்படுகிறது.
