உறுதிமொழி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உறுதிமொழி
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்ஆர். வி. உதயகுமார்
தயாரிப்புரவி யாதவ்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
சாந்தினி
கீதா
சிவகுமார்
பாரதி
கலையகம்யாதவாலயா
விநியோகம்யாதவாலயா
வெளியீடு1990 (1990)
நாடு இந்தியா
மொழிதமிழ்

உறுதிமொழி ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1990ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, சாந்தினி, கீதா, சிவகுமார், பாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியானது.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 நெருப்பு நெருப்பு எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா ஆர். வி. உதயகுமார் 04.37
2 அதிகாலை கதிரே ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி 04.31
3 தினக்கு தினக்கு (மகிழ்ச்சி) எஸ். ஜானகி 03.15
4 மாறிலோ மாரி 02.17
5 அன்பு கதை எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04.36
6 டக்கரா ஆச்சா டி எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04.50
7 தினக்கு தினக்கு இளையராஜா 02.29

மேற்கோள்கள்

  1. "Urudhi Mozhi". spicyonion.com. http://spicyonion.com/movie/urithi-mozhi/. பார்த்த நாள்: 2014-11-17. 
  2. "Urudhi Mozhi". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924123322/http://www.gomolo.com/uruthimozhi-movie/11376. பார்த்த நாள்: 2014-11-17. 
  3. "Uruthi Mozhi Songs". raaga.com. http://play.raaga.com/tamil/album/Uruthi-Mozhi-t0002992. பார்த்த நாள்: 2014-12-17. 

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:ஆர். வி. உதயகுமார்

"https://tamilar.wiki/index.php?title=உறுதிமொழி_(திரைப்படம்)&oldid=31099" இருந்து மீள்விக்கப்பட்டது