உறவுக்கு கை கொடுப்போம்
Jump to navigation
Jump to search
உறவுக்கு கை கொடுப்போம் | |
---|---|
இயக்கம் | வை. ஜி. மகேந்திரன் |
தயாரிப்பு | சித்ரா புரொடக்ஷன்ஸ் |
இசை | ராமச்சந்திரன் வெங்கடேஷ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி |
வெளியீடு | மார்ச்சு 28, 1975 |
நீளம் | 4713 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உறவுக்கு கை கொடுப்போம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வை. ஜி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு டி. பி. இராமச்சந்திரன், எஸ். பி. வெங்கடேஷ் ஆகியோர் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் அ. மருதகாசி எழுதியிருந்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கொடுப்போம் கை கொடுப்போம்" | சீர்காழி கோவிந்தராஜன் | ||||||||
2. | "திருவென்னும் பெயருக்கு உரியவளே" | பி. சுசீலா, மாதுரி, டி. கே. கலா | ||||||||
3. | "ஒரு கோடி ஆசைகள் உயிர் மூச்சின்" | சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்
- ↑ "And they reacted…". தி இந்து. 10 April 2014 இம் மூலத்தில் இருந்து 12 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140412062123/http://www.thehindu.com/features/friday-review/theatre/and-they-reacted/article5895880.ece.
- ↑ Ashok Kumar, S. R. (26 March 2020). "Visu, a colossus". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200330131831/https://www.thehindu.com/entertainment/movies/visu-a-colossus/article31172346.ece.
- ↑ "உறவுக்கு கை கொடுப்போம்" (in ta). Mathi Oli: pp. 7. 11 January 1975 இம் மூலத்தில் இருந்து 25 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190325160047/http://oi64.tinypic.com/2duzdk0.jpg.
- ↑ "Uravukku Kai Koduppom". Tamil Songs Lyrics. Archived from the original on 20 August 2022. பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.