உபசனா ஆர். சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உபசனா ஆர். சி

உபசனா ஆர். சி என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் எண்பத்தெட்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவரது இயற்பெயர் உபசனா ராய் என்பதாகும்.

வாழ்க்கை வரலாறு

இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள கல்லூரியில் மென்பொருள் பொறியியல் படித்தவர். [1]

படங்கள்

தொலைக்காட்சி

1) வில்லா டு வில்லேஜ் - விஜய் தொலைக்காட்சி

ஆதாரங்கள்

  1. Dey, Debjeet (31 December 2019). "Bengali girl Upasana RC going places in Kollywood". Deccan Chronicle.
  2. 100010509524078 (1 August 2017). "எண்பத்தெட்டு". maalaimalar.com. {{cite web}}: |last= has numeric name (help)
"https://tamilar.wiki/index.php?title=உபசனா_ஆர்._சி&oldid=22448" இருந்து மீள்விக்கப்பட்டது