உதித் ராஜ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

உதித் ராஜ், இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1958-ஆம் ஆண்டில் சனவரி முதலாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்

  1. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-11. Retrieved 2014-09-29.
"https://tamilar.wiki/w/index.php?title=உதித்_ராஜ்&oldid=289356" இலிருந்து மீள்விக்கப்பட்டது