உடப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உடப்பு
Udappu
திரௌபதியம்மன் கோவில், உடப்பு
திரௌபதியம்மன் கோவில், உடப்பு
உடப்பு is located in இலங்கை
உடப்பு
உடப்பு
ஆள்கூறுகள்: 7°45′0″N 79°48′0″E / 7.75000°N 79.80000°E / 7.75000; 79.80000Coordinates: 7°45′0″N 79°48′0″E / 7.75000°N 79.80000°E / 7.75000; 79.80000
நாடுஇலங்கை
மாகாணம்வடமேற்கு
மாவட்டம்புத்தளம்
பிசெ பிரிவுஆராய்ச்சிக்கட்டுவை
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+6

உடப்பூர் அல்லது உடப்பு (Udappu) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.[1]

இக்கிராம மக்கள் திரௌபதியைத்தெய்வமாக்கிக் கோயில் எழுப்பி வழிபடுகின்றார்கள். நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் ஆலயத்திருவிழாக் காலங்கள் மற்றும் ஏனைய விழாக்களில் மேடையேற்றி வருகின்றனர்.

இக்கிராமத்தில் பிறந்தோர்

கோவில்கள்

  • உடப்பு - ஸ்ரீ பார்த சாரதி , திரெளபதி அம்மன் ஆலயம்
  • உடப்பு - ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் கோயில்
  • உடப்பு - ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்
  • உடப்பு - குளத்தடி ஐயனார் கோவில்
  • உடப்பு - கந்தசுவாமி கோவில்
  • உடப்பு - ஐயப்ப சுவாமி கோவில்

மேற்கோள்கள்

  1. Udappu.org (English)

வெளி இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=உடப்பு&oldid=39340" இருந்து மீள்விக்கப்பட்டது