ஈ. கோதண்டம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஏ. கோதண்டம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1996–2001
முன்னையவர்போளூர் வரதன்
பின்னவர்டி. யசோதா
தொகுதிதிருப்பெரும்புதூர்
பதவியில்
1989–1991
முன்னையவர்டி. யசோதா
பின்னவர்போளூர் வரதன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மார்ச்சு 1938
குன்றத்தூர்
இறப்பு12 November 2024(2024-11-12) (aged 86)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக
வாழிடம்பல்லவபுரம் சாலை, மணஞ்சேரி, குன்றத்தூர், சென்னை
தொழில்விவசாயம்

ஏ. கோதண்டம் (E. Kothandam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 1989[1] மற்றும் 1996ல் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கும் என்று ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[2][3][4] கோதண்டம் 2024-ஆம் ஆ்ண்டு நவம்பர் 12-ஆம் நாள் உடல்நலக்குறைவின் காரணமாக தனது 86-ஆவது வயதில் காலமானார்.[5]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 31.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Retrieved 2017-05-06.
  4. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 69-70. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  5. "ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ஈ.கோதண்டம் மறைவு". Hindu Tamil Thisai. 2024-11-12. Retrieved 2024-11-12.
"https://tamilar.wiki/w/index.php?title=ஈ._கோதண்டம்&oldid=286035" இலிருந்து மீள்விக்கப்பட்டது