ஈவா கிரோவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஈவா கிரோவர்
Eva grover at the premiere of ‘Diwangi Ne Had Kar Di’.jpg
திவாங்கி நே ஹாட் கார் டி இன் முதல் திரையிடலில் கிரோவர்
பிறப்புகரீனா கிரோவர்
08 அக்டோபர் 1980
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995-2006
வாழ்க்கைத்
துணை
ஹைதர் அலி

ஈவா கிரோவர் (Eva Grover) என்பவர் ஓர் இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல பாலிவுட் படங்கள் மற்றும் இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்படவியல்

படங்கள்

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
2015 யாரா சில்லி சில்லி [2] இந்தி
2013 ஆசா மீ ஆஷி டீ மராத்தி
2013 துஷ்மான் கே கூன் பானி ஹை போஜ்புரி
2011 தயார் இந்தி அமர் சவுத்ரியின் மருமகள்
2010 மை பிரண்ட் கணேசா 3 இந்தி அம்மா
2002 மசீஹா இந்தி
1999 நய்தாதா இந்தி தாரா
1998 கோட் சிக்கி இந்தி சோனு
1998 ஆண்டி நம்பர் 1 இந்தி உஷா
1997 ஷாபத் இந்தி நீனா / ஷாலு
1997 கிருஷ்ணா அர்ஜுன் இந்தி பூனம்
1997 தர்ம கர்மா இந்தி
1996 ஸ்மக்லர் இந்தி
1996 கிருஷ்ணா இந்தி சுதா
1996 லால்ச்சி இந்தி சுமன்
1995 கட்டுமரக்காரன் தமிழ் வைதேகி

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் மொழி பாத்திரம் குறிப்புகள்
1999 ரிஷ்டே - தி லவ் ஸ்டோரி (அத்தியாயம் 84: அக்ரிமெண்ட்) இந்தி மேனகா
1999 கோரா ககாஸ் இந்தி சினேகா
1999 ஜீ ஹாரர் ஷோ இந்தி விருந்தினர் தோற்றம்
2001-03 ஓம் சாத் ஆத் ஹை இந்தி நிர்மலா
2002 கிட்டி பார்ட்டி இந்தி
2002-08 கும்கம் - ஏக் பியாரா சா பந்தன் இந்தி சிம்மி
2003-04 கரிஷ்மா கா கரிஷ்மா இந்தி ஷீட்டல் மல்ஹோத்ரா
2004-05 தில் வில் பியார் வயர் [3] இந்தி மது
2005 எல்ஓசி - லைப் அவுட் ஆப் கண்ரோல் [4] இந்தி
அபிஸ் ஆபிஸ் இந்தி டினா
2005-2007 ஷரத் இந்தி ராதா மல்ஹோத்ரா
2007-08 குப்ஷப் காபி ஷாப் இந்தி
2008 வக்த் படாயேகா கௌன் அப்னா கௌன் பரயா இந்தி ஜெயா
2008 சப்னா பாபுல் கா ..பிடாய் இந்தி ஷீத்தல்
2009 சி.ஐ.டி. இந்தி அனன்யா அத்தியாயம் 596 - கூனி கபர்
2010 டூ சாஹெலியன்... கிஸ்மத் கி காத்புட்டாலியன் இந்தி
2010 ஏக் வீர் ஸ்த்ரீ கி கஹானி... ஜான்சி ராணி இந்தி பாகீரதி தம்பே
2011-2014 படே ஆச்சே லக்தே ஹைன் இந்தி நிஹாரிகா கபூர்
2015-16 தாஷன்-இ-இஷ்க் [5] இந்தி அனிதா லுத்ரா

குறிப்புகள்

 

  1. K Olivera, Roshni (4 December 2007). "Eva Grover's new self!". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
  2. Kumar, Anuj (6 November 2015). "Silly indeed!" – via www.thehindu.com.
  3. "That's the story, folks!". தி இந்து. 29 November 2004. https://www.thehindu.com/thehindu/mp/2004/11/29/stories/2004112900510300.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Laughter-out of control - Times of India". The Times of India.
  5. "Eva Grover quits another show owing to health woes - Times of India". The Times of India.
"https://tamilar.wiki/index.php?title=ஈவா_கிரோவர்&oldid=22435" இருந்து மீள்விக்கப்பட்டது