இஷா கோப்பிகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இஷா கோப்பிகர்
Isha Koppikar.jpg
2013-ல் இஷா கோப்பிகர்
பிறப்புஇஷா கோப்பிகர்
19 செப்டம்பர் 1976 (1976-09-19) (அகவை 48)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
மற்ற பெயர்கள்இஷா கோப்பிகர் நரங்க்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
திம்மி நரங்க் (2009–தற்போது வரை )
வலைத்தளம்
www.iamishakoppikar.com

இஷா கோப்பிகர் (பிறப்பு 19 செப்டம்பர் 1976), இந்திய திரைப்பட நடிகையான இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்படத்துறை

ஆண்டு திரைப்படத்தின் பெயர் கதாபாத்திரம் மொழி பிற விபரங்கள்
1998 காதல் கவிதை ஜோதி தமிழ் வெற்றி, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
1999 என் சுவாசக் காற்றே மது தமிழ்
1999 ஜோடி தமிழ் கௌரவ வேடம்
1999 சந்திரலேகா லேகா தெலுங்கு
1999 நெஞ்சினிலே நிஷா தமிழ்
2000 சூர்ய வம்சா பத்மா கன்னடம்
2000 ஹூ அந்தியா ம்ஹூம் அந்தியா கன்னடம்
2000 நுவ்வே வஸ்தாவனி தெலுங்கு
2000 ஓ நன்ன நல்லே ரங்கு கன்னடம்
2000 ஃபிஸா கீதாஞ்சலி இந்தி
2001 பிரேமத்தா ரா ஸ்வேதா தெலுங்கு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இஷா_கோப்பிகர்&oldid=22429" இருந்து மீள்விக்கப்பட்டது