இழந்த காதல்
Jump to navigation
Jump to search
| இழந்த காதல் | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். மணி |
| தயாரிப்பு | அஷோகா பிலிம்ஸ் |
| வெளியீடு | 1941 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இழந்த காதல் 1941-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.