இல்லறவியல் (திருக்குறள்)
Jump to navigation
Jump to search
திருக்குறளின் அறத்துப்பால், பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டுள்ளது.
அதிகாரங்கள்
இல்லறவியலில் இருபது அதிகாரங்கள் அடங்கியுள்ளன.
- இல்வாழ்க்கை – மனைவியோடு கூடிவாழ்தல்
- வாழ்க்கைத் துணைநலம் – மனைவியின் சிறப்பு
- மக்கட்பேறு – அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுதலின் சிறப்பு
- அன்புடைமை – அன்பு செலுத்துதல்
- விருந்தோம்பல் – விருந்தினரை உபசரிக்கும் முறைமை
- இனியவைகூறல் – இனிமையான சொற்களையே சொல்லுக
- செய்ந்நன்றி அறிதல் – பிறர் செய்த நன்மையை என்றும் மறவாமை
- நடுவு நிலைமை
- அடக்கமுடைமை – உணர்வுகளை தீயவழியில் செல்லாமல் அடக்குதல்
- ஒழுக்கமுடைமை – நல்ல நெறிகளை கடைப்பிடித்தல்
- பிறனில் விழையாமை – பிறனுடைய மனைவியை விரும்பாமை
- பொறையுடைமை – பொறுமை காத்தல்
- அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை
- வெஃகாமை – பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை
- புறங்கூறாமை – பிறர் பற்றி கோள் சொல்லாமை
- பயனில சொல்லாமை – பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமை
- தீவினையச்சம் – பிறருக்கு தீமை செய்ய அஞ்சுதல்
- ஒப்புரவறிதல் – பொதுவான அறங்களை அறிந்து செய்தல்
- ஈகை – ஏழைக்கு இரங்குதல்
- புகழ் – நிலையான புகழ்