இர. திருச்செல்வம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இர. திருச்செல்வம்
இயற்பெயர் இர. திருச்செல்வம்
துணைவர் சுப. வெற்றிச்செல்வி

இர. திருச்செல்வம் (Ira. Thiruchelvam, பிறப்பு: 4 சூலை 1962) மலேசியாவைச் சேர்ந்த தமிழியல் ஆய்வறிஞர்.

கல்வி

ஆங்கில-மலாய்வழி அடிப்படைக் கல்வி, ஆசிரியப் பட்டயக் கல்வி, கல்வி மேலாண்மை அறிவியல் துறையில் பட்டக் கல்வி பெற்றவர்.இர.திருச்செல்வம் கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வியல் நோக்கிலேயே தமிழைக் கற்றுத் தேர்ந்தவர்.[சான்று தேவை] தமிழகத்துக்கு அப்பால் வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் ஆழ்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். இதுவரை வேர்ச்சொல்லாய்வு தொடர்பான 4 நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர்.[1]


எழுதிய நூல்கள்

  • இவற்றை இப்படித்தான் எழுதவேண்டும் (இலக்கண வழிகாட்டி நூல், 2000)[2]
  • சொல் அறிவியல் (10 தொகுதிகள், 2004)[3][4]
  • ஏன் ஒரே சொல்லில் இத்தனை கருத்துகள்? (தமிழ் மொழி ஆய்வு, 1999)[5]
  • யார் தமிழர் (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
  • தமிழர் வரலாறு (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
  • தமிழ்ப் புத்தாண்டு (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
  • பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம் (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
  • ஒளிநெறியே தமிழ்ச்சமயம்
  • நாள் வழிபாடு
  • வடசொல்-தமிழ் அகர முதலி
  • ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள்
  • பொது வழக்கு அகரமுதலி
  • தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம் (2008)

உசாத்துணை

  1. "திருச்செல்வம், இர". விருபா இணையத்தளம். http://viruba.com/atotalbooks.aspx?id=559. பார்த்த நாள்: 10 மே 2015. 
  2. [1]
  3. [2]
  4. [3]
  5. [4]
  6. 6.0 6.1 6.2 6.3 [5]
"https://tamilar.wiki/index.php?title=இர._திருச்செல்வம்&oldid=26893" இருந்து மீள்விக்கப்பட்டது