இரெகலேகசு
Jump to navigation
Jump to search
| இரெகலேகசு | |
|---|---|
| படிமம்:Regalecus glesne, Naturhistorisches Museum Wien.jpg | |
| பதப்படுத்தப்பட்ட இரெகலேகசு கிளெசுனே | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லேம்ப்ரிபார்மிசு
|
| குடும்பம்: | |
| பேரினம்: | இரெகலேகசு அசுகேனியசு, 1772
|
இரெகலேகசு (Regalecus) என்பது துடுப்பு மீன் குடும்பத்தின் ஒரு மீன் பேரினமாகும். இது பொதுவாகத் துடுப்பு மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் இரண்டு உள்ளன. அவை:[1]
- இரெகலேகசு கிளெசுனே (பி. அசுகானியசு, 1772), பெரும் துடுப்புமீன் அல்லது கெரிங்சு அரசன்[2]
- இரெகலேகசு ரசெல்லி (ஜி. குவியர், 1816)[3]
மேற்கோள்கள்
- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Regalecus in FishBase. April 2012 version.
- ↑ "Regalecus glesne". Florida Museum (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-11. Retrieved 2022-11-19.
- ↑ Roberts, T.R., 2012. Systematics, biology, and distribution of the species of the oceanic oarfish genus Regalecus (Teleostei, Lampridiformes, Regalecidae). Paris: Mémoires du Muséum national d'histoire naturelle Tome 202, 268 p.
வெளி இணைப்புகள்
விக்கியினங்களில் Regalecus பற்றிய தரவுகள்
- "Regalecus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).