இரா. நடேசன்
Jump to navigation
Jump to search
இரா. நடேசன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | ஜே. ஹேமச்சந்திரன் |
| தொகுதி | திருவட்டாறு |
| பதவியில் 1991–1996 | |
| பின்னவர் | வி.ஆல்பன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 28 சனவரி 1940 குலசேகரன் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
இரா. நடேசன் (R. Nadesan) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1991-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் திருவட்டாறு தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-25.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 303-304.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)