இராமாயணா தி எபிக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராமாயணா: தி எபிக்
இயக்கம்சேடன் தைசாய்[1][2]
தயாரிப்புகேட்டன் மேதா[3]
துபா சஹி[4]
நிராஜ் புகுன்வாலா[4]
கதைகதை:
ரித்துராஜ் ராமேந்திர திரிபதி [4]
ஸ்கின்பிளே:
சேதன் தேசாய் [4]
இசைசாரங் தேவ் பண்டிட்[4]
நடிப்புமனோஜ் பாஜ்பாய்[1]
ஜூஹி சாவ்லா[1]
அசுதோஸ் ரனா[1]
முகேஷ் ரிசி
ஒளிப்பதிவுசேடனா தேசாய்[4]
படத்தொகுப்புசயத் சேர் அப்பாஸ்[4]
கலையகம்மாயா டிஜிட்டல் மீடியா[1]
விநியோகம்வார்னர் புரோஸ் இந்தியா[1]
வெளியீடு15 அக்டோபர் 2010 (2010-10-15)
ஓட்டம்98 நிமிடங்கள்[5]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
தமிழ்
தெலுங்கு
மொத்த வருவாய்Rs. 1.45 கோடி

இராமாயணா தி எபிக் 2010 ல் வளிவந்த இந்திய வரைகலை திரைப்படமாகும்.[2] இதனை இந்திய மாயா டிஜிட்டல் மீடியா தயாரித்திருந்தது.[1]

15 அக்டோபர் 2010ல் வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டது. [3]

கதை

இராமன் பிறந்தது முதல், சீதையை மீட்க இராவணனுடன் போரிட்டு வென்றது வரை இப்படத்தில் கதையாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Bhushan, Nyay (14 September 2010). Warner India to release 'Ramayana'. e5 Global Media. http://www.hollywoodreporter.com/hr/content_display/asia/news/e3ia02b5fdf7bb7dfc160982c1f9a1886f0. பார்த்த நாள்: 18 September 2010. 
  2. 2.0 2.1 Chakraborty, Swarup (14 September 2010). "Warner Bros to distribute Ramayana". பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard Limited). http://www.business-standard.com/india/news/warner-bros-to-distribute-ramayana/408038/. பார்த்த நாள்: 18 September 2010. 
  3. 3.0 3.1 "Ramayana: The Epic slideshow". MSN Entertainment India. Microsoft. 17 September 2010. Archived from the original on 20 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 September 2010. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Ramayana movie info". Bharat Movies. Archived from the original on 6 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 October 2010.
  5. Agencies (15 September 2010). "Warner Bros to distribute Ramayana-The Epic". ExpressIndia.com (The Indian Express Limited) இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121010101156/http://www.expressindia.com/latest-news/Warner-Bros-to-distribute-RamayanaThe-Epic/681690/. பார்த்த நாள்: 18 September 2010. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராமாயணா_தி_எபிக்&oldid=29467" இருந்து மீள்விக்கப்பட்டது