இராமசாமி பரமேஸ்வரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மேஜர்

இரா. பரமேஸ்வரன்

Major R Parameshwaran.jpg
பிறப்பு(1946-09-13)13 செப்டம்பர் 1946
மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு25 நவம்பர் 1987(1987-11-25) (அகவை 41)
சிறீலங்கா
சார்புஇந்தியா இந்தியக் குடியரசு
சேவை/கிளைFlag of Indian Army.svg.png இந்திய இராணுவம்
சேவைக்காலம்1972-1987
தரம்Major of the Indian Army.svg.png மேஜர்
தொடரிலக்கம்IC-32907
படைப்பிரிவுமகர் ரெஜிமெண்ட்
இந்திய அமைதி காக்கும் படை
போர்கள்/யுத்தங்கள்ஈழப் போர்
பவான் நடவடிக்கை
விருதுகள்Param-Vir-Chakra-ribbon.svg.png பரம் வீர் சக்கரம்

மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் (Ramaswamy Parameswaran), பரம் வீர் சக்கரம் (13 செப்டம்பர் 1946, மும்பை – 25 நவம்பர் 1987) இந்தியாவின் மும்பை நகரத்தில் 1946-இல் பிறந்த பரமேஸ்வரனின் தந்தை பெயர் இராமசாமி ஆகும். இவர் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் (Short Service Commission) வென்று, 16 ஜனவரி 1972 அன்று இந்திய இராணுவத்தின் மகர் ரெஜிமெண்டின் 15-வது பட்டாலியனில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஈழப் போரின் போது இந்திய அமைதி காக்கும் படை இணைந்த பரமேஸ்வரன் பவான் நடவடிக்கையின் பல வீரதீர சாகசங்கள் செய்து[1], 25 நவம்பர் 1987 அன்று வீரமரணம் அடைந்தார். மேஜர் பரமேஸ்வரனின் இறப்பிறகுப் பின்னர், பரமேஸ்வரனின் வீரச் செயல்களைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர், மேஜர் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் மூலம் 1988-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2][3]

மரபுரிமைப் பேறுகள

படிமம்:Major R Parameswaran statue at Param Yodha Sthal Delhi.jpg
புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் வளாகத்தில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்களுக்கான வரிசையில் மேஜர் பரமேஸ்வரனின் மார்பளவுச் சிலை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம் அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம்
  2. MAJ RAMASWAMY PARAMESWARAN, PARAM VIR CHAKRA (Posthumous)
  3. The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, பார்க்கப்பட்ட நாள் 28 August 2014
  4. PM Modi names 21 islands of Andaman and Nicobar Islands after Param Vir Chakra awardees
  5. அந்தமானில் பிரதமரால் பெயரிடப்பட்ட தீவுகள்: யார் யார் அவர்கள்?

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராமசாமி_பரமேஸ்வரன்&oldid=28379" இருந்து மீள்விக்கப்பட்டது