இராஜேஷ் யாதவ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராஜேஷ் யாதவ்
பிறப்புஇந்திய ஒன்றியம், தமிழ்நாடு
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003-தற்போது வரை

இராஜேஷ் யாதவ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகில் பணியாற்றுகிறார். இவர் ஒளிப்பதிவு செய்த லீ, பொக்கிசம் போன்ற படங்கள் ஒளிப்பதிவுக்கு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன. 7 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான சிறப்பு ஜூரி விருதை (பொக்கிசம் - திரைப்படம்) வென்றார்.

திரைப்படவியல்

ஆண்டு படம் மொழி இயக்குனர் குறிப்புகள்
2003 ஈ அப்பாய் சாலா மஞ்சோடு தெலுங்கு அகத்தியன்
உன்னைச் சரணடைந்தேன் தமிழ் சமுத்திரக்கனி
2004 ராமகிருஷ்ணா தமிழ் அகத்தியன்
2005 மழை தமிழ் ராஜ் குமார்
2007 லீ தமிழ் பிரபு சாலமன்
2008 ராமன் தேடிய சீதை தமிழ் கே. பி. ஜகந்நாத்
2009 பொக்கிசம் தமிழ் சேரன் 7 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

சிறந்த ஒளிப்பதிவுக்கான சிறப்பு ஜூரி விருது.

சிறந்த ஒளிப்பதிவுக்கான கலைஞர் தொலைக்கட்சி விருது

2010 வந்தே மாதரம் தமிழ் & மலையாளம் டி. அரவிந்த்
2012 புதுமுகங்கள் தேவை தமிழ் மனீஷ் பாபு
2013 சில்லுனு ஒரு சந்திப்பு தமிழ் ரவி லாலின்
2015 திலகர் தமிழ் ஜி.பெருமாள் பிள்ளை
அவி குமார் தமிழ் கே. காண்டீபன்
2016 ரணதந்திரம் கன்னடம் ஆதி
சென்னை 600028 II தமிழ் வெங்கட் பிரபு [1]
2018 கிஸ்மத் கன்னடம் விஜய் ராகவேந்திரா
2019 ஓட்டர் தெலுங்கு கார்த்திக்
2019 பார்ட்டி தமிழ் வெங்கட் பிரபு தயாரிப்பிற்குப் பிந்தைய பணியில்
2019 திருமணம் தமிழ் சேரன் 2020 லைவ் டெலிகாஸ்ட் தமிழ் வெங்கட் பிரபு தயாரிப்பிற்குப் பிந்தைய பணியில்

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராஜேஷ்_யாதவ்&oldid=21326" இருந்து மீள்விக்கப்பட்டது