இராஜபுரம்
Jump to navigation
Jump to search
இராஜபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
அமைவிடம்
இராஜபுரம் புறநகர்ப் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 175.47 மீட்டர்கள் (575.7 அடி) உயரத்தில், (10°48′10″N 77°53′39″E / 10.8028°N 77.8942°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
சமயம்
இப்பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயில்,[2] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றது.
அரசியல்
இராஜபுரம் புறநகர்ப் பகுதியானது, அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.மேலும் இப்பகுதி, கரூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[3]
உசாத்துணைகள்
- ↑ "RAJAPURAM Pin Code - 639201, Aravakurichi All Post Office Areas PIN Codes, Search KARUR Post Office Address". https://news.abplive.com/pincode/tamil-nadu/karur/rajapuram-pincode-639201.html.
- ↑ "Arulmigu Varatharaja Perumal Temple, Pasuvappattirajapuram, Rajapuram - 639203, Karur District [TM025306.,Arulmigu Varatharaja Perumal Temple,Arulmigu Varatharaja Perumal Temple"]. https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=25306.
- ↑ "RAJAPURAM Village in KARUR". https://www.etamilnadu.org/rajapuram-village-7968.html.