இரம்புக்கணை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

7°18′18″N 80°23′26″E / 7.30500°N 80.39056°E / 7.30500; 80.39056

இரம்புக்கணை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 459 (அடி) 139 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
இரம்புக்கணை
இரம்புக்கணை is located in இலங்கை
இரம்புக்கணை
இரம்புக்கணை
ஆள்கூறுகள்: 7°18′18″N 80°23′26″E / 7.30500°N 80.39056°E / 7.30500; 80.39056


இரம்புக்கணை (Rambukkana) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் பொல்காவளை சந்தி, கடிகமுவை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=இரம்புக்கணை&oldid=39061" இருந்து மீள்விக்கப்பட்டது