இரணைமடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரணைமடு
iranaimadu
நாடுஇலங்கை
மாகாணம்வடமாகாணம், இலங்கை
மாவட்டம்கிளிநொச்சி மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

இரணைமடு (Iranamadu)[1] என்பது இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இந்த இடத்திலுள்ள வயல்களுக்கு நீர் பாய்ச்சக் கூடிய அளவில் ஒரு பெரிய குளத்தையும் இந் நகரம் கொண்டுள்ளது. இக்குளம் இரணைமடுக்குளம் என அழைக்கப்படுகிறது. இலங்கை இராணுவம், 2009 ஆம் ஆண்டு இந்த இடத்திலிருந்த இறங்குதுறையை வான்புலிகளிடமிருந்து கைப்பற்றியது.[2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Ira'nai-madu, ira'na-vila, Iratta-ku'lama". TamilNet. October 9, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36733. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-03. பார்க்கப்பட்ட நாள் 2014-02-27.
"https://tamilar.wiki/index.php?title=இரணைமடு&oldid=38951" இருந்து மீள்விக்கப்பட்டது