இரஜனி ராய்
Jump to navigation
Jump to search
இரஜனி ராய் (Rajani Rai), பாண்டிச்சேரியின் முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆவார். இவர் ஏப்ரல் 1998 முதல் ஜூலை 2002 வரை ஆளுநராக இருந்தார். இவர் மகாராட்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர்.[1] இவர் பாரதீய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Former Pondicherry governor Rajani Rai passes away". S9 Biography. Retrieved 28 November 2020.