இயைபு (பாட்டின் வனப்பு)
Jump to navigation
Jump to search
இயைபு என்பது பாட்டின் வனப்புகளாகத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.
இடையின, மெல்லின ஒற்றில் முடியும் பா உள்ள யாப்பு இயைபு என்னும் வனப்பாகும்.[1]
ஞணநமன யரலவழள எழுத்துக்களில் முடியும் பா கொண்ட யாப்பு இயைபு வனப்பாகும். [2]
சிலப்பதிகாரம் நூலின் காதைகள் ‘ன்’ எழுத்தில் முடிகின்றன. இதனை இயைபு வனப்பு எனலாம்.
அடிக்குறிப்பு
- ↑
ஞகார முதலா னகாரம் ஈற்று
புள்ளி இறுதி இயைபு எனப்படுமே – தொல்காப்பியம் செய்யுளியல் 232 - ↑ உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க, இளம்பூரணர் குறிப்பு